"மைனா"வுக்கு பின் அமலாபால் முன்னணி நடிகையாகியுள்ளார். சமீபத்தில் விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படம் ரிலீசாகி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை படங்களிலும் நடித்து வருகிறார்.
2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்வுக்கு, 16 இந்திய மொழிபடங்களை தேர்வு செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா.
கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் மேலும்படிக்க
2010-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது. அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வ திருமகள், முரண், ஆடுகளம், கோ, மேலும்படிக்க
நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் மீதான புகார் தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ ஆதாரத்தை நேரில் கொடுத்தார். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.
நடிகை சோனா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எஸ்.பி.பி.சரண் நடந்த சம்பவத்துக்காக நேரில் மன்னிப்பு கேட்டால் அவரை விட்டுவிடுவதாக மேலும்படிக்க
மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் மேலும்படிக்க
"வேலூர் மாவட்டம்" என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் நந்தா. இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.
மது விருந்தின்போது "செக்ஸ்" உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும், இதனால் தன்மீது சோனா பொய் புகார் கொடுத்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மன��வில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.
"மங்காத்தா" பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ், அதில் பங்கேற்ற நடிகை சோனா, நடிகர்கள் மகத், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு, உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண�டும் மேலும்படிக்க
நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'வெடி' விஜயதசமி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷால், ஷமீரா ரெட்டி நடிக்க பிரபுதேவா இயக்கி வரும் படம் 'வெடி'. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா மேலும்படிக்க
"நடிகை அஞ்சலியுடன் காதல் இருந்து வருவதாக பேசப்படுவது" பற்றி நடிகர் ஜெய் பேட்டி அளித்தார்.
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், `எங்கேயும் எப்போதும்' என்ற பெயரில் முதன்முதலாக சொந்த படம் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடித்து மேலும்படிக்க
சீமான், விஜய், இணைந்து படம் பண்ணும் தகவல்கள் பல மாதங்கள் முன்பே கசிந்தது. படத்தின் பெயர் பகலவன் என்றனர். ஆனால் திடீரென கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. மேலும்படிக்க
'பெப்சி' தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை காரணமாக, நாளை (புதன்கிழமை) முதல் புதிய படங்களை தொடங்க மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன(பெப்சி)த்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு மேலும்படிக்க
கமல் நடித்து இயக்கும் படம் "விஸ்வரூபம்". இந்தப் படத்திற்கு முதலில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தைத் துவங்குவதில் காலதாமதம் ஆனதால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., அந்த சந்தோஷத்தில், நேயர்களுக்கு பல புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் நிறைய புதுமைகளை செய்து, நிறைய நிகழ்ச்சிகளையும், லைவ்ஷோக்களாகவ��ம், டாக் மேலும்படிக்க
"என்னை கடவுளுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்று நடிகர் விஜய் அறிக்கை விடுத்து இருக்கிறார். நடிகர் விஜய் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஜீத்தின் தீவிர ரசிகர் நடிகர் சிம்பு. இதை அவரே பல முறை தெரிவித்து உள்ளார். அஜீத் படங்களை முதல் நாளிலேயே தியேட்டரில் சென்று பார்ப்பது வழக்கம்.மங்காத்தா படத்தையும் அது போல் பார்க்க ஆசைப்பட்டார்.