Wednesday 30 November 2011

மீண்டும் தமிழில் நடிக்க ஆசை : பிரியங்கா சோப்ரா!

மீண்டும் தமிழில் நடிக்க ஆசை  பிரியங்கா சோப்ராபாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். பாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது தமிழில் தான்.

இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி மேலும்படிக்க

நடத்தையில் சந்தேகம்; நடிகைக்கு கத்திக்குத்து - காதலன் கைது

நடத்தையில் சந்தேகம் நடிகைக்கு கத்திக்குத்து - காதலன் கைதுநடிகையின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன், நடிகையை கத்தியால் குத்திய சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. இவர், பெங்களூரைச் ச�ர்ந்த அனில் குமாரை மேலும்படிக்க

இணையதள பத்திரிகை ஆரம்பிக்க போகிறார்: கமல்!!

இணையதள பத்திரிகை ஆரம்பிக்க போகிறார் கமல் சென்னையில் 2வது முறையாக பிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் 2 நாள் மாநாடு டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடக்கிறது.

முன்னதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதன் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து மேலும்படிக்க

நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார்

நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார்நடிகை புவனேஸ்வரி மீது பைனான்சியர், போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 40). பைனான்சியரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை புவனேஸ்வரி மீது பரபரப்பு புகார் மனு மேலும்படிக்க

Tuesday 29 November 2011

கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

கோச்சடையான்  படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் 3D படமான கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஆங்கிலப்படங்களான டின்டின், அவதார் படங்களில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் கோச்சடையான் படத்தில் பயன்படுத்த�்பட உள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேலும்படிக்க

Monday 28 November 2011

மயக்கம் என்ன - விமர்சனம்

மயக்கம் என்ன - விமர்சனம் செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு விட்டுதான் செல்வேண்டும்.இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது.செல்வராகவன் மனம் போன போக்கில் திரைக்கதை அமைத்து மேலும்படிக்க

Sunday 27 November 2011

மம்பட்டியான் மூலம் பிரசாந்த்க்கு ஒரு பிரேக் கிடைக்கும் : தியாகராஜன்

எனது திரையுலக வாழ்க்கையில் மலையூர் மம்பட்டியான் படம், எனக்கு எப்படி ஒரு பிரேக் கொடுத்ததோ, அதுபோல் பிரசாந்த்துக்கும் அவர் எதிர்பார்க்கும் பிரேக், மம்பட்டியான் படத்தில் கிடைக்கும் என்று கூறியுள்ளார் தியாகராஜன். 1980களில் தமிழ் சினிமாவில், மேலும்படிக்க
மதுமிதாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் டி்வி மெகா தொடர்களில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறதாம். ஆனால் இன்னும் கொஞசம் பொறுத்திருந்து பார்க்கலாமே என்று தமிழ் சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி ஜதராபாத்திலேயே காத்திருக்கிறார்.
மேலும்படிக்க
கதை கேட்பது கால்ஷீட் தருவது சம்பளம் பேசுவது விழாக்களுக்கு தேதி ஒதுக்கிக் கொடுப்பது என என் மனைவி சரண்யாவின் விஷயங்களில் நான் எப்போதும் குறுக்கிட்டது இல்லை. எல்லாவற்றையும் அவரேதான் முடிவு செய்கிறார் என்கிறார் மேலும்படிக்க

மம்தாவுக்கு திருமணம்

மம்தாவுக்கு திருமணம்பஹ்ரைனில் வசித்தபோது சிறு வயதிலிருந்து தன்னைக் காதலித்து வந்த நண்பன் பிரஜித்தை கரம்பிடிக்க உள்ளர். மம்தா மோகன் தாஸ். இவர்களின் திருமணம் டிசம்பர் 28 ம் தேதியும் வரவேற்பு 30ம் தேதியும் மேலும்படிக்க

நயன்தாராவின் "காட் பாதர்"

நயன்தாராவின் காட் பாதர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே அந்த விஷயத்தில் தலையிட்டு அற்புதமான தீர்ப்பு சொல்லி அசத்துகிறாரம் பிரகாஷ் ராஜ் . இதானல் அவரை தங்களின் 'காட் ஃபாதர்' மாதிரி நினைத்து,அதிக மரியாதை மேலும்படிக்க
எந்த ஷீட்டிங்கில் நடித்தாலும் சரி தன் செல் போனில் அந்தக் காட்சியைப் படமெடுத்து உடனுக்குடன் தன் ஃபேஸ் புக் கில் சோத்து விடுகிறார் மனோபாலா உடனே அவற்றுக்கு நூற்றூண்டுகான நண்பர்கள் 'கமெண்ட்' வருகிறாதாம்.
மேலும்படிக்க

த்ரிஷாவின் ஆசைகள்

த்ரிஷாவின் ஆசைகள்விதவிதமான ஷீக்கள் ஹேண்ட் பேக்குகள் அழகான பொம்மைகள் மற்றும் சீசன் கிரீட் டிங்ஸ் கார்டுகள் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர் த்ரிஷா . பிறந்தாள் பரிசாக தோழிகள் தரும் அவற்றை ஏராளமாக சோத்துவைத்துள்ள அவர் யார் மேலும்படிக்க

பாடல்களே இல்லாத படம் "அபாயம்"

பாடல்களே இல்லாத படம் அபாயம்பாடல்களே இல்லாமல் தமிழில் புதிய படம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. பசுபதி மே/பா ராசக்காபாளையம், கனகவேல் காக்க, காதல் கதை ஆகிய படங்களை தயாரித்த ஜே.சதீஷ்குமார் அடுத்து தயாரித்து வரும் படம், "அபாயம்." இந்த மேலும்படிக்க

ரோகினியின் "பம்பரம்"

ரோகினியின் பம்பரம்
சமீபத்தில் தென்மாவட்டங்களுக்குச் சென்ற ரோகினி தான் முதல் முறையாக எழுதி இயக்கும் 'பம்பரம் "படத்தில் நடிக்கும் புதுமுகங்களைத் தேர்வு செய்தார். விரைவில் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நடிப்புப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார் .
மேலும்படிக்க

காதல் பரிசு

காதல் பரிசுதன் காதலி சினேகாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்யவிருக்கும் பிரசன்னா காதல் பரிசாக விலையுயர்ந்த "ஐபேட்" வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதேபோல் பிரசன்னாவுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்து இருக்கிறார் சினேகா.
மேலும்படிக்க

இந்தி படமே வேண்டாம் : த்ரிஷா

இந்தி படமே வேண்டாம்  த்ரிஷாஇந்தி ரசிகர்களின் ரசனை வித்தியாசமாக இருக்கிறது. ஆகவே இனி எந்த, இந்தி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை த்ரிஷா.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா, 'கட்டா மிட்டா' மேலும்படிக்க

Friday 25 November 2011

`டேம் 999' படத்துக்கு ஆதரவு இல்லை - நடிகை நயன்தாரா

டேம் 999 படத்துக்கு ஆதரவு இல்லை - நடிகை நயன்தாரா "டேம் 999 படத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் ஆதரவு தெரிவிப்பதாக என் பெயரில் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை நயன்தாரா கூறியிருக்கிறார்.

வினய்-விமலாராமன் நடித்த மேலும்படிக்க

"ஒய் திஸ் கொலவெறி டி" பாடல் பெண்களை இழிவுபடுத்துகிறதா?: தனுஷ் விளக்கம்

ஒய் திஸ் கொலவெறி டி பாடல் பெண்களை இழிவுபடுத்துகிறதா தனுஷ் விளக்கம்"3" என்ற படத்தில் இடம்பெற்றுள்ள "ஒய் திஸ் கொலவெறி டி" பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறப்படுவதை நடிகர் தனுஷ் மறுத்துள்ளார்.

பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் ��ந்தப் மேலும்படிக்க

Thursday 24 November 2011

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், `கோச்சடையான்'

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், கோச்சடையான்`ராணா' படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த், `கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிப்பதாக இருந்த `ராணா' படம், கடந்த ஏப்ரல் மாதம் மேலும்படிக்க

DAM 999 படத்துக்கு தமிழகத்தில் தடை

அணைக்கட்டு ஒன்று உடைவதைப் போன்று சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள DAM 999 படத்தைத் திரையிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து, பொதுமக்களிடையே அந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அதற்குத் தடை விதிப்பதாக, மேலும்படிக்க

Wednesday 23 November 2011

சக பயணிகளின் பாராட்டை பெற்ற அஜீத்

சக பயணிகளின் பாராட்டை பெற்ற அஜீத்அஜீத் நடித்து வரும் "பில்லா- 2" படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கின்றது. அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அங்கு புறப்பட்டு செல்வதற்காக அஜீத் சென்னை மேலும்படிக்க

பிந்து மாதவி சில்க் சுமிதாவைப்போலவே இருக்கிறார் - ஷோபா சந்திரசேகரன்

பிந்து மாதவி சில்க் சுமிதாவைப்போலவே இருக்கிறார் - ஷோபா சந்திரசேகரன்கிருஷ்ணா-பிந்து மாதவி ஜோடியாக நடிக்க, பட்டியல் சேகர் தயாரித்துள்ள படம், `கழுகு' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை, தமிழ் திரைப்பட தய��ரிப்பாளர்கள் சங்க தலைவர் மேலும்படிக்க

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார்ரன்பீர் கபூர், நர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் 'ராக்ஸ்டார்'. இமிதியாஸ் அலி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுப்படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள். சுமார் 60 மேலும்படிக்க
'அங்காடித் தெரு' அஞ்சலி வீட்டில் கத்திச் சண்டை சத்தம் காதை பிளக்கிறதாம். தினமும் அதிகாலை கிண்டி ரேஸ் கோர்ஸில் ஹார்ஸ் ரைடிங்கும் செல்கிறாராம். ஏனாம்? 'கரிகாலன்' படத்தில் அஞ்சலிக்கு ஜான்சி ராணி ரேஞ்சுக்கு பெண் மேலும்படிக்க
ரஜினியை குசலம் விசாரிக்க, போயஸ் கார்டனும் கோபாலபுரமும் தேதி கேட்டதாம். யாரிடமும் சிக்கிக்கொள்ள விரும்பாத ரஜினி, ''உங்களுக்கு எதுக்கு சிரமம்...'' என்று இருவரையும் நாசூக்காகத் தவிர்த்துவிட்டாராம்! மேலும்படிக்க

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பேன்- நயன்தாரா

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பேன்- நயன்தாராநயன்தாரா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். தமிழில் ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படத்தின் வெற்றி காரணமாக சந்திரமுகி, குசேலன் என்று ரஜினி படங்களிலேயே நடிக்கும் மேலும்படிக்க

Tuesday 22 November 2011

தனுஷே எழுதி, தனுஷே பாடிய 'ஒய் திஸ் கொலை வெறி டி' பாடல் - வீடியோ

தனுஷே எழுதி, தனுஷே பாடிய ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் - வீடியோதனுஷ் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் புதிய படம், `3.' இந்த படத்தை அவருடைய மனைவி ஐஸ்வர்யா (ரஜினிகாந்தின் மகள்) டைரக்டு செய்கிறார். ஐஸ்வர்யா, செல்வராகவனிடம் உதவி டைரக்டராக பயிற்சி பெற்றவர். அவர் டைரக்டு செய்யும�� முதல் மேலும்படிக்க

கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?- இ.ம.க. கேள்வி

பொது விழாக்களுக்கு சினிமா நடிகைகள் படு கவர்ச்சியாக குட்டைப் பாவாடை அணிந்து வருவதும், அதை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களை இடுப்புக்கீழ ஏன் போட்டோ எடுக்கிறீங்க என்று திட்டுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இது மேலும்படிக்க

Monday 21 November 2011

"ஜெய்யுடன் இனிமேல் நடிக்க மாட்டேன்" நடிகை அஞ்சலி

ஜெய்யுடன் இனிமேல் நடிக்க மாட்டேன் நடிகை அஞ்சலிநடிகர் ஜெய்க்கும், நடிகை அஞ்சலிக்கும் காதல் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ``காதல் கிசு கிசு காரணமாக, நடிகர் ஜெய்யுடன் இனிமேல் நடிக்க மாட்டேன்'' என்று நடிகை அஞ்சலி அறிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகை அஞ்சலி மேலும்படிக்க

அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா கவிஞர் சினேகன்?

அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா கவிஞர் சினேகன்பிரபல பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார்.'எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என்றும் அவர் புகாரில் மேலும்படிக்க

நடிகர் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது  உயர்நீதிமன்றம் தீர்ப்புநடிகர் பிரசாந்த் மற்றும் கிரகலட்சுமியின் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009 ஆண்டு முதன்மை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி �ெய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மேலும்படிக்க

Sunday 20 November 2011

அமெரிக்கன் ஈஸ்ட்

அமெரிக்கன் ஈஸ்ட்தனி மனித வாழ்வில் தினம் ஒரு பூகம்பம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் மாறுபட்ட நாட்டில் வாழத் தலைப்படும் புலம்பெயர் மனிதர்களுக்கு பண்பாடு, மதரீதியானசுனாமிகளின் தாக்கம் அதிகம். அப்படியொரு சுழலில் சிக்கித் தவிக்கும் எகிப்திய இஸ்லாமிய மேலும்படிக்க

விபசாரத்தில் ஈடுபட்ட இந்தி நடிகை கைது

புனேயில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக இந்தி நடிகை ஜாரா கைது செய்யப்பட்டார்.

நடிகர் சஞ்சய் தத், நடிகை பிபாஷா பாசு நடித்து கடந்த ஆண்டு வெளியான `லம்ஹா' உள்ளிட்ட இந்திப்படங்களிலும், மேலும்படிக்க

தமிழ்ப் பெண்கள் பற்றி இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

தமிழ்ப் பெண்கள் பற்றி இழிவான பேச்சு  சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளாக இலக்கிய சொற்பொழிவு ஆற்றிவருகிறார். இவரி பல சொற்பொழிவுகள் பல சர்ச்சைகளை ஏற்படுதியிருக்கிறது என்கிறது ஒரு இணையதளம். அதை அப்படியே வாசகர்களின் �ார்வைக்கு வைத்திருக்கிறோம்.

திரு. சிவக்குமார் அவர்களே!

சமீப காலமாக மேலும்படிக்க

குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் - புகைப்படம்

குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் - புகைப்படம் புதிதாக பிறந்த குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்று போலியாக பல்வேறு இணையதளங்களில் வெளியான புகைப்படத்தால் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்கு அக்டோபர் 16-ம் தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மேலும்படிக்க

Friday 18 November 2011

நடிகை பிரியதர்ஷினி போலீஸ் கமிஷனரிடம் புகார்

நடிகை பிரியதர்ஷினி போலீஸ் கமிஷனரிடம் புகார்மாட்டுத்தாவணி பட நடிகை தனது தாயார் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 20) என்ற இளம்பெண் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பு மேலும்படிக்க

சேலை கட்டி நடிக்கப் போகிறர் நமீதா?

சேலை கட்டி நடிக்கப் போகிறர் நமீதாகொஞ்ச நாளாக காணாமல் போயிருந்த நமீதா மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.
இப்படத்தில் மேலும்படிக்க

Thursday 17 November 2011

மயக்கம் என்ன நவ.25 இல் ரிலீஸ்

மயக்கம் என்ன நவ.25 இல் ரிலீஸ்தனுஷின் புதிய படமான மயக்கம் என்ன திரைப்படம் நவ.25ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை டைரக்டர் செல்வராகவன் இயக்குகிறார்.

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கங்கோபாத்யாய் நடித்துள்ளார்.
மேலும்படிக்க

அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனைதமிழக இளைஞ்கர்களின் தூக்கத்தை பறித்த‌ கனவுக்கன்னி அனுஷ்கா ஷெட்டியின் வீட்டில் இன்று வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த மேலும்படிக்க

Wednesday 16 November 2011

சின்னவயசு பையனுடன் கஸ்தூரி ஜல்சா

'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ஜல்சா பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.

செல்வாவின் இயக்கத்தில், சினிமா கொட்டகை என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் மேலும்படிக்க

போதையில் கார் ஓட்டிய நடிகரின் லைசன்ஸ் ரத்து

போதையில் கார் ஓட்டிய நடிகரின் லைசன்ஸ் ரத்துகுடிபோதையில் கார் ஓட்டிய தெலுங்கு நடிகர் நிகிலின் டிரைவிங் லைசென்சை நீதிமன்றம் ஓராண்டுக்கு ரத்து செய்தது. "ஹாப்பி டேஸ்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நிகில். கடந்த 11ம்தேதி ஐதராபாத்தில் மேலும்படிக்க

விஜயுடன் ஜோடி சேரும் காஜல்

விஜயுடன் ஜோடி சேரும் காஜல்வேலாயுதத்தை அடுத்து விஜயின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால்.

7 ஆம் அறிவு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

முதலில் திருசெந்தூர் பகுதியிலும் பிறகு மும்பையிலும் படம் எடுக்க முடிவு மேலும்படிக்க

பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன் - டாப்ஸி

பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன்  - டாப்ஸி"ஆடுகளம்", "வந்தான் வென்றான்" படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், திருமணம் செய்து கொள்வத� எல்லோருக்கும் இனிமையான மேலும்படிக்க

FAT GIRL-[A Ma Soeur ! -french] 2001 உலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.

21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்....

சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதியில் காட்சியமைத்ததில் படத்தை உலகசினிமா தரத்துக்கு உயர்த்தியுள்ளார் 'பிரான்ஸ் தீபாமேத்தா' Catherine மேலும்படிக்க

மீண்டும் சின்னத்திரையில் குஷ்பு !

மீண்டும் சின்னத்திரையில் குஷ்பு  தி.மு.கவில் இணைந்து கட்சிப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகை குஷ்பு. இதனிடையே, தனது கணவர் சுந்தர்.சி இயக்கும் 'மசாலா கஃபே' படத்தினை தயாரித்து வருகிறார்.

விமல், அஞ்சலி, மிர்ச்சி சிவா, ஒவியா, மேலும்படிக்க
ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு' படத்தை இயக்கி மேலும்படிக்க
அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்', 'குங்குமச் சிமிழ்', 'பயணங்கள் முடிவதில்லை' போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு மேலும்படிக்க
கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்' படத்தை 'ராஜபாட்டை' பிரசாத் தயாரித்து வந்தார். இடை​யில் என்ன நடந்ததோ, தயாரிக்கும் பொறுப்பையும் கமலே எடுத்துக்கொண்டார். படத்தில் கமலுக்கு ஆன்ட்ரியா, பூஜா குமார் என்று இரண்டு ஜோடிகள். மேலும்படிக்க

ஸ்ரேயாவை அடுத்து இலியானாவை மிரட்டிய தெலுங்கானா ஆதரவாளர்கள்

ஸ்ரேயாவை அடுத்து இலியானாவை மிரட்டிய தெலுங்கானா ஆதரவாளர்கள் ஸ்ரேயாவை விரட்டியது போல் இலியானா படப்பிடிப்பிலும் ரகளை; தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டம் ஸ்ரேயா நடித்த தெலுங்கு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் சமீபத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தெலுங்கானாவ�� வாழ்த்தி கோஷமிடும்படி ஸ்ரேயாவிடம் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். இதற்கு மேலும்படிக்க

Tuesday 15 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்ததுபிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஐஸ்வர்யாவின் மாமனாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் தனது மேலும்படிக்க

பிப்ரவரியில் ஜெனிலியா-ரிதேஷ் திருமணம்

பிப்ரவரியில் ஜெனிலியா-ரிதேஷ் திருமணம்ஜெனிலியா-ரிதேஷ் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இருவருக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து காதலித்து வந்த அவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் மேலும்படிக்க

Monday 14 November 2011

வெங்கட் பிரபுவை மிரட்டும் சோனா

வெங்கட் பிரபுவை மிரட்டும் சோனாமங்காத்தா பட வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற "தண்ணி பார்டியில்" தனக்கு, எஸ்.பி.பி.சரண் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறி, அதற்காக சரண் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார் கவர்ச்சி மேலும்படிக்க

ஐஸ்வர்யா ராயின் பிரசவ தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராயின் பிரசவ தேதி அறிவிப்புநடிகை ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் 11-11-11 அவருக்கு பிரசவம் நடக்கும் என தகவல் வெளியானது.

இதனை அடுத்து அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதில் மேலும்படிக்க

Saturday 12 November 2011

ரஜினி, ஆமிர் இணையும் விளம்பரப் படம்

ரஜினி, ஆமிர் இணையும்  விளம்பரப் படம்ரஜினி, ஆமிர் இருவரும் அரசு தயாரிக்கும் விளம்பரத் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இது ஊட்டச்சத்தின் அவசியத்தை விளக்கும் திரைப்படம் ஆகும்.

ஏழைகளும் கிராமங்களில் வசிக்கும் எழுத்தறிவில்லா மக்களும் எளிதில் புரிந்துகொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்�ுள்ள உணவை மேலும்படிக்க

Friday 11 November 2011

ஏழு வேடத்தில் விக்ரம்

ஏழு வேடத்தில் விக்ரம்தெய்வத் திருமகள் படத்தை தொடர்ந்து, விக்ரம் நடிக்கும் புதிய‌ படம், ராஜபாட்டை. மாபியா கும்பலை மையப்படுத்தி, இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் ஏழு விதமான மாறுபட்ட கெட்-அப்பில் தோன்றி, மாபியா கும்பலை துவம்சம் செய்வதே மேலும்படிக்க

Thursday 10 November 2011

முதல்வர் ஜெயலலிதவாக நடிக்கிறார் ஜெயசித்ரா

முதல்வர் ஜெயலலிதவாக நடிக்கிறார் ஜெயசித்ராவனயுத்தம் என்ற திரைப் படத்தில் முதல்வர் ஜெயலலிதாவக நடிகை ஜெயச்சித்ரா நடிக்கிறார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையே வனயுத்தம் என்ற‌ பெயரில் படமாகிறது.
இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.

வீரப்பன் சுட்டு கொல்லப்பட்ட போது ஜெயலலிதா ம��தல்வராக இருந்தார்.

எனவே மேலும்படிக்க

சச்சின் போட்டோவுடன், பூனம்பாண்டே ஆபாச போஸ்!

சச்சின் போட்டோவுடன், பூனம்பாண்டே ஆபாச போஸ்பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றதும் நிர்வாண போஸ் கொடுக்க போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.

எனினும் அவ்வப்போது தனது மேலும்படிக்க

பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!

பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்"பொம்மலாட்டம்" படத்திற்கு பிறகு வெள்ளித்திரையை விட்டு, சின்னத்திரையில் "தெக்கத்திச் சீமையிலே" சீரியலை இயக்கி வந்த பாரதிராஜா, மீண்டும் படம் இயக்க இருக்கிறார்.

மதுரை மண்ணை பின்ணனி கதைக்களமாக கொண்டு, கிராமத்து மக்களின் வாழ்க்கையை பதிவு செய்�� மேலும்படிக்க

Wednesday 9 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம்

ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம்நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம் நடக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11-11-11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்காக மும்பையில் உள்ள மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...