Saturday 28 January 2012

ஹீரோவாகும் விஜயகாந்த் மகன்

ஹீரோவாகும் விஜயகாந்த் மகன்தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் பெயர் விஜய பிரபாகரன். இரண்டாவது மகன் சண்முக பாண்டியன்.

விஜய பிரபாகரன், சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில், `பி.இ.' (ஆர்க்கிடெக்) மூன்றாம் வருடம் மேலும்படிக்க

Wednesday 25 January 2012

முற்றுகிறது திரைப்பட தொழிலாளர் பிரச்சனை

முற்றுகிறது திரைப்பட தொழிலாளர் பிரச்சனைவெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) எச்சரித்துள்ளது.

தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் FEFSI தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந��துள்ளது. மேலும்படிக்க

"அமீர் மீது நடவடிக்கை" டைரக்டர் சேரன் பேட்டி

அமீர் மீது நடவடிக்கை டைரக்டர் சேரன் பேட்டி"பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது என்று பேசிய டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று டைரக்டர் சேரன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று மேலும்படிக்க

கார்த்தி படத்தில் இருந்து மேக்னா விலகல்

கார்த்தி படத்தில் இருந்து மேக்னா விலகல்கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியுள்ளார் மேக்னா.

சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேலும்படிக்க

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்தது?

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்ததுபிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்தது?

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்ததுபிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க

Friday 20 January 2012

அப்பா ஆனார் செல்வராகவன்

அப்பா ஆனார் செல்வராகவன்பிரபல டைரக்டரும் கொலை வெறி தனுஸின் அண்ணனும் அகிய செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்தது.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் மேலும்படிக்க

ஐஸ்வர்யா தனுஷின் பாலிவுட் படத்தில் அபிஷேக் தான் ஹீரோ

ஐஸ்வர்யா தனுஷின் பாலிவுட் படத்தில் அபிஷேக் தான் ஹீரோதமிழக‌ சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியும், விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் 3 படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹீரோவாக முன்னனி நடிகர் அபிஷேக் நடிக்கப்போவதாக மேலும்படிக்க

Wednesday 18 January 2012

'கர்மா' படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவை

கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் என்னும் பட நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
 
இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் பத்திரிகையாளர்களிடம் மேலும்படிக்க

Monday 9 January 2012

நீச்சல் உடை விவகாரம்: நடிகை ராகினி திடீர் பல்டி

சீனியர் நடிகைகள் நீச்சல் உடையில் போஸ் கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த ராகினிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் திடீர் பல்டி அடித்தார்.

கன்னட நடிகைகள் அன்டிரிட்டா ராய், நிதி சுப்பையா இருவரும் காலண்டர் ஒன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் மேலும்படிக்க

படுக்கை அறை காட்சி - இயக்குனர் மீது நடிகை பாய்ச்சல்

படுக்கை அறை காட்சியில் நடிக்க மறுத்தும் டூப் நடிகையை வைத்து காட்சியை படமாக்கிய இயக்குனர் மீது பாய்ந்தார் நடிகை சார்மிளா.

'கிழக்கே வரும் பாட்டு', 'மகான் கணக்கு' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சார்மிளா. அவர் மேலும்படிக்க

Sunday 8 January 2012

நடிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் - அசின்

நடிகை அசின் அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறியதாவது:

சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது கட்டுக்கதை. நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு மேலும்படிக்க

Saturday 7 January 2012

கண்ட படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரேயா

கண்ட படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரேயா சமீப காலமாக ஸ்ரேயா நடித்த படங்கள் ஊத்திக் கொண்டதால் புதிய படங்கள் எதுவும் புக்காகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.

இது பற்றி அவரிடம் கேட்ட போது, "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிற��ன். மேலும்படிக்க

அடுத்த மாதம் ‘கோச்சடையான்’ஷூட்டிங் ரஜினி பரபரப்பு பேட்டி

அடுத்த மாதம்

அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த 'ராணா' படம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், சவுந்தர்யா இயக�கும் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும்படிக்க

சென்னையில் மலேசிய தமிழ் பட விழா

சென்னையில் வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மலேசிய இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதையொட்டி மலேசியாவில் தயாரான 10 தமிழ் படங்கள் தியாகராய நகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுகிறது.

படங்கள் மேலும்படிக்க

காஜலுக்கு 'லிப் கிஸ்' கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்ட ஹீரோ

காஜல் அகர்வாலுக்கு 'லிப் கிஸ்'  கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்டு நடித்தார் மகேஷ் பாபு.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிஸ்னஸ்மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மகேஷ்பாபு, காஜல் 'லிப் டு லிப்' மேலும்படிக்க

பெயர் போடாத விவகாரத்தில் தயாரிப்பாளர் - இயக்குனர் மோதல்

முழுபடமும் இயக்கிய பின் என் பெயருக்கு பதிலாக தன் பெயரை போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் சங்கத்தில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

இதுபற்றி இயக்குனர் என்.சுந்தரேஸ்வரன் கூறியதாவது:

'உனக்கென இருப்பேன்' மேலும்படிக்க

ஆண் பாம்பும் பெண் தவளையும்

ஆண் பாம்பும் பெண் தவளையும்யுரேகா சினிமா ஸ்கூல் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஆண் பாம்பும் பெண் தவளையும். "மதுரை சம்பவம்" படத்தை இயக்குனர் யுரேகா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோ இல்லை. ஹீரோயினாக, '6' படத்தில் அறிமுகமாகும் மேலும்படிக்க

புன்னகை பூ கீதா மீது நடிகை நிக்கோல் புகார்

nicole-tamil-actress-1.jpg

        மேலும் படங்கள்  

புன்னகை பூ கீதா தயாரிப்பில் உருவாகியுள்ள "ஒரு நடிகையின் வாக்கு மூலம்" படத்தில் நடிகை நிக்கோல் மேலும்படிக்க

நடிகை சுஹாசினி - இயக்குனர் சேரன் மோதல்

நடிகை சுஹாசினி - இயக்குனர் சேரன் மோதல்நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம் "பனித்துளி". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் டி. சிவா, மேலும்படிக்க

Friday 6 January 2012

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் கதை சினிமா ஆகிறது; வித்யா பாலனுடன் பேச்சு வார்த்தை

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் கதை சினிமா ஆகிறது வித்யா பாலனுடன் பேச்சு வார்த்தைராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த நர்ஸ் பன்வாரி தேவி மாயமான வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால் மதர்னா, எம்எல்ஏ மால்கன் சிங், �ூலிப்படை தலைவன் பிஷ்னா ராம், பன்வாரி தேவியின் மேலும்படிக்க
கன்னடத்தில் 'ஆராக்ஷகா' என்ற படத்தை இயக்குகிறார் பி.வாசு. இது கன்னடத்தில் 'சந்திரமுகி' படத்தின் மூன்றாம் பாகம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்படிக்க
'அழகுமகன்' படத்தில் அறிமுகமாகிறார் கேரள நடிகை மாளவிகா வாலெஸ்.
மேலும்படிக்க
ரீமா கல்லிங்காலுக்கு நீச்சல் தெரியாது. இதனால் சாலக்குடியில் மலையாள படத்துக்காக ஆற்றில் குதிக்கும் காட்சி படமாக்கியபோது பயந்தபடி நடித்தாராம்.
மேலும்படிக்க
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்துள்ள 'வேட்டை' படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கி உள்ளது.
மேலும்படிக்க
விஜய் இயக்கத்தில் விக்ரம். அனுஷ்கா நடிக்கும் 'தாண்டவம்' பட ஷூட்டிங் டெல்லி ஜும்மா மசூதி எதிரில் நடந்தது. படத்தில் இந்த மசூதி முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
மேலும்படிக்க

நள்ளிரவில் அப்துல் கலாம் கேட்ட பஞ்சாலை தொழிலாளர் கதை

நள்ளிரவு 2 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பஞ்சாலை தொழிலாளர்கள் பட கதையை கேட்டார் என்றார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.

இதுபற்றி 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' பட இயக்குனர் தனபால் பத்மநாபன் கூறியதாவது:

என் தந்தை பஞ்சாலையில் மேலும்படிக்க

கோவாவில் த்ரிஷா, பிபாஷாவுடன் ரானா ஜல்சா!

நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ரானா டக்குபதியுடன் புத்தாண்டை கொண்டாட கோவா சென்றார். அங்கு ரானாவும், திரிஷாவும் நெருக்கமாக சுற்றித் திரிந்தார்களாம். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு பரவியது. இது கோலிவுட், டோலிவுட்டில் மேலும்படிக்க

நடிகையின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

நடிகையின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளைகன்னட நடிகை ரம்யா பர்னாவின் கார் கண்ணாடி உடைத்து மர்ம நபர்கள் பணம், செல்போன் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை ரம்யா பர்னா கூறியதாவது:

புத்தாண்டை கொண்டாட தோழிகளுடன் பார்ட்டிக்கு மேலும்படிக்க

Thursday 5 January 2012

கவர்ச்சி காட்ட கற்றுத்தரும் கணவர் - ஸ்வேதா மேனன்

நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒத்தாசையாக என் கணவர் இருக்கிறார், என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதா மேனன் வசந்தபாலனின் மேலும்படிக்க

60 வயது பெருசை கல்யாணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா

60 வயது பெருசை கல்யாணம் செய்ய எனக்கு தலைவிதியா - நடிகை நமீதா என் அப்பா வயதுள்ள 60 வயது முதியவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்கு தலைவிதி இல்லை என நடிகை நமீதா கூறினார்.

நடிகை நமீதா வழக்கறிஞர் ஒருவரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள மேலும்படிக்க

நடிகர் விக்ரமுக்கு கோர்ட்டு நோட்டீசு

நடிகர் விக்ரமுக்கு கோர்ட்டு நோட்டீசுசில்வர் லைன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான 'கரிகாலன்' படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையி்ல் `கரிகாலன்' என்ற தலைப்பில் படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, மேலும்படிக்க

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பேர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக 'பேட்டி பி' என்று பெயரிட்டனர். ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை.

இந்நில��யில் 'ஏ' என்ற மேலும்படிக்க

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல்,பங்கேற்பார்களா?

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல்,பங்கேற்பார்களாமுல்லைப் பெ‌ரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெ‌ரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி மேலும்படிக்க

நியூசிலாந்து நிலநடுக்கம்: மயிரிழையில் உயிர் தப்பிய நடிகை வித்யாபாலன்

நியூசிலாந்து நிலநடுக்கம் மயிரிழையில் உயிர் தப்பிய நடிகை வித்யாபாலன் பிரபல இந்தி நடிகை வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் ஓய்வுக்காக நியூசிலாந்து சென்றனர். அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கினர்.

பிறகு அங்கிருந்�ு குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அவர்கள் மேலும்படிக்க

மும்பை வக்கீலுடன் நடிகை நமீதா காதல்

நடிகை நமீதாவுக்கும் மும்பையை சேர்ந்த இளம் வக்கீல் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஏற்கனவே பரத்கபூர் என்பவருடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்பட்டது. ஆனால் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மேலும்படிக்க

Wednesday 4 January 2012

ஹீரோவானார் கஞ்சா கருப்பு

ஹீரோவானார் கஞ்சா கருப்பு டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு, இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன் எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்துக் Top 5 -ல் இருப்பவர்.

இதுநாள்வரை காமெடி நடிகராக மேலும்படிக்க

இந்திக்கு போகும் விஜயின் 'அப்படி போடு'

இந்திக்கு போகும் விஜயின் அப்படி போடு

இளைய தளபதி விஜய் நடித்த 'கில்லி' படததில் 'அப்படி போடு' பாட்டு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து பாட்டின் பீட் இந்தி திரையுலகத்தில் அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு மேலும்படிக்க

ஜீவாவுடன் ஜோடி போடுகிறார் த்ரிஷா?

ஜீவாவுடன் ஜோடி போடுகிறார் த்ரிஷா ஜீவா இந்த வருடமும் பிசி தான். இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜீவாவுக்கு 5 படங்கள் கையில் உள்ளன. இதில் 'வாமனன்' இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷாவை ஜீவாவுக்கு மேலும்படிக்க

Youtube-ல் விரைவில் 'கொலவெறி' வீடியோ!

youtube-ல் விரைவில் கொலவெறி வீடியோ வொய் திஸ் கொல வெறிடி பாட்டு, உலக முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

Youtube முதல் Face book வரை இந்த பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உலகின் வேறு எந்த ஒரு பட பாட்டுக்கும் மேலும்படிக்க

நடிகை புவனேஸ்வரி மீது FIR பதிவு செய்ய உத்தரவு

நடிகை புவனேஸ்வரி மீது fir பதிவு செய்ய உத்தரவுநடிகை புவனேஸ்வரி மீது FIR பதிவு செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் சென்னையில் உள்அலங்கார வேலை செய்து மேலும்படிக்க

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகள் மீது ராகினி தாக்கு

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகளை தாக்கி பேசி உள்ளார் கன்னட நடிகை ராகினி.

கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராகினி. கன்னட நடிகைகள் நிதி சுப்பையா, ஆன்டிரிட்டா ராய் ஆகியோர் ஆண்டு காலண்டர் ஒன்றுக்கு மேலும்படிக்க

ஆங்கில படத்தில் நடிக்கிறார் மனிஷா

ஆங்கில படத்தில் நடிக்கிறார் மனிஷாமலையாளம், ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா.

நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் மனிஷா கொய்ராலா. இந்நிலையில் தமிழில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க மேலும்படிக்க

வருடத்துக்கு 2 படம்தான் நடிப்பேன் ஹன்சிகா மோத்வானி

வருடத்துக்கு 2 படம்தான் நடிப்பேன் ஹன்சிகா மோத்வானிவருடத்துக்கு 2 படம் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார் ஹன்சிகா மோத்வானி.

இது பற்றி அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. 'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' போன்ற படங்கள் குறிப்பிடும்படி மேலும்படிக்க

நயன்தாரா, சினேகா, ஜெனிலியா திருமண ஏற்பாடுகள் மும்முரம்

நயன்தாரா, சினேகா, ஜெனிலியா மூவருக்கும் இவ்வருடம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது.

ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற இருக்கிறது.  மேலும்படிக்க

தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன்

தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில்லாதவை என்று கமல் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.

தனுஷும், ஸ்ருதியும் '3' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் தனுஷும் ஸ்ருதியும் நெருக்கமாகி காதல் வயப்பட்டுள்ளதாகவும் மேலும்படிக்க

Tuesday 3 January 2012

பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன் - கமலஹாசன்

பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன் - கமலஹாசன்பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புத் துறையிலிருந்து விலகிவிட்டிருப்பேன். கேமி�ா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனப்பூர்வமான திருப்தியும் கிடைக்கிறது," என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.

கமல் 'விஸ்வரூபம்' படத்தில் மேலும்படிக்க

சமீரா ரெட்டியின் கிரெடிட் கார்டில் மோசடி

சமீரா ரெட்டியின் கிரெடிட் கார்டில் மோசடிநடிகை சமீரா ரெட்டியின் கிரெடிட் கார்டில் மோசடி செய்து வெளிநாட்டு இளைஞர் ஒருவர் ரூ.4 லட்சம் சுருட்டியுள்ளார்.

வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. அவர் மேலும்படிக்க

ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க கமல் மறுப்பு

ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க கமல் மறுப்புதன்னுடன் இணைந்து நடிக்க மகள் ஸ்ருதி தெரிவித்த விருப்பத்தை நிராகரித்தார் கமல்.

இதுபற்றி கமல்ஹாசன் கூறும் போது, "என்னுடைய சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் அறிமுகமாகாமல் வெளிப்படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி. தமிழ், இந்தி மேலும்படிக்க

கார்த்தி படத்தில் இருந்து லட்சுமிராய் நீக்கம்

கார்த்தி படத்தில் இருந்து லட்சுமிராய் நீக்கம்கார்த்தி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத புதுப்படமொன்றை சுராஜ் இயக்குகிறார். இப்படத்தில் இரண்டு நாயகிகள். அனுஷ்கா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இன்னொரு நாயகியாக லட்சுமிராயை தேர்வு செய்தனர். ஆனால் தற்போது திடீரென லட்சுமிராய் �டத்தில் மேலும்படிக்க

சில்க் வேடத்தில் கலக்கிய வித்யாபாலனுக்கு விருது!

சில்க் வேடத்தில் கலக்கிய வித்யாபாலனுக்கு விருதுசில்க் ஸ்மிதா வேடத்தில் "தி டர்ட்டி பிச்சர்" படத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வழங்குகிறது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாக கொண்டு எடுக்கப்பட்� தி மேலும்படிக்க

வனிதா, ஆகாஷ் மீண்டும் இணைந்தனர்

வனிதா, ஆகாஷ் மீண்டும் இணைந்தனர்ராஜ்கிரண் ஜோடியாக "மாணிக்கம்", விஜய்யுடன் "சந்திரலேகா" படங்களில் நடித்தவர் வனிதா. இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி மேலும்படிக்க

Monday 2 January 2012

அஜீத்தின் புதிய படத்துக்கு அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லை

அஜீத்தின் புதிய படத்துக்கு அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லைஅஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். 'பில்லா 2' படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய ப�த்தில் நடிக்கிறார். அவருக்கு மேலும்படிக்க

நண்பனும், வேட்டையும் - பொங்கலுக்கு முன்பே ரிலீஸ்

நண்பன் | வேட்டை

"நண்பன்" படத்தில் விஜய், இலியானா ஜோடியாக நடித்துள்ளனர். சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இப்படத்தில் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார்.
 
இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் மேலும்படிக்க

மம்தாமோகன்தாஸ் திருமண வரவேற்பு

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மம்தாமோகன்தாசுக்கும் பக்ரைனில் வசிக்கும் தொழில் அதிபர் பிரஜித்துக்கும், கடந்தவாரம் கொச்சியில் திருமணம் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினார்கள். மம்தா-பிரஜித் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது.
 
இதில் மேலும்படிக்க

முகமூடிக்காக தினமும் 1 லட்சம் ரூபாய்க்கு மீன்

முகமூடிக்காக தினமும் 1 லட்சம் ரூபாய்க்கு மீன் 'முகமூடி' படத்துக்காக தினமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன்கள் வாங்கி ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். மிஷ்கின் இயக்குகிறார். மேலும்படிக்க

Sunday 1 January 2012

பிரதமர் விருந்தில் பங்கேற்றது மிகப்பெரிய கவுரவம்: தனுஷ் பேட்டி

பிரதமர் விருந்தில் பங்கேற்றது மிகப்பெரிய கவுரவம் தனுஷ் பேட்டிபிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அளித்த விருந்தில் பங்கேற்றது மிகப்பெரிய கவுரவம் என்று தனுஷ் கூறியிருக்கிறார். நடிகர் தனுஷுக்கு 2011-ம் ஆண்டு பொன்னான ஆண்டு, என்று தான் சொல்ல வேண்டும். முதலில் ஆடுகளம் படத்திற��காக மேலும்படிக்க

சீனுராமசாமியின் புதிய படத்தில் பிந்து மாதவி

வெப்பம், கழுகு படங்களின் நாயகி பிந்து மாதவி, அடுத்து சீனுராமசாமி இயக்கும் "நீர் பறவை" படத்தின் கதாநாயகி ஆகியுள்ளார்.

கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அவதரித்த சீனுராமசாமி, தன்னுடைய 2வது படமான தென்மேற்கு பருவக்காற்று மேலும்படிக்க

"2011- ன் டாப் பாடலாக கொலவெறி" : CNN தேர்வு!

2011- ன் டாப் பாடலாக கொலவெறி  cnn தேர்வு யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து தனுஷ் எழுதிப் பாடி பெரும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...