இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி மேலும்படிக்க
Wednesday, 30 November 2011
மீண்டும் தமிழில் நடிக்க ஆசை : பிரியங்கா சோப்ரா!
இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி மேலும்படிக்க
நடத்தையில் சந்தேகம்; நடிகைக்கு கத்திக்குத்து - காதலன் கைது

இணையதள பத்திரிகை ஆரம்பிக்க போகிறார்: கமல்!!

முன்னதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதன் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து மேலும்படிக்க
நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார்

சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 40). பைனான்சியரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை புவனேஸ்வரி மீது பரபரப்பு புகார் மனு மேலும்படிக்க
Tuesday, 29 November 2011
கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாகிறார் அனுஷ்கா

ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் 3D படமான கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஆங்கிலப்படங்களான டின்டின், அவதார் படங்களில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் கோச்சடையான் படத்தில் பயன்படுத்த�்பட உள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேலும்படிக்க
Monday, 28 November 2011
மயக்கம் என்ன - விமர்சனம்

Sunday, 27 November 2011
மம்பட்டியான் மூலம் பிரசாந்த்க்கு ஒரு பிரேக் கிடைக்கும் : தியாகராஜன்
மதுமிதாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் டி்வி மெகா தொடர்களில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறதாம். ஆனால் இன்னும் கொஞசம் பொறுத்திருந்து பார்க்கலாமே என்று தமிழ் சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி ஜதராபாத்திலேயே காத்திருக்கிறார்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
கதை கேட்பது கால்ஷீட் தருவது சம்பளம் பேசுவது விழாக்களுக்கு தேதி ஒதுக்கிக் கொடுப்பது என என் மனைவி சரண்யாவின் விஷயங்களில் நான் எப்போதும் குறுக்கிட்டது இல்லை. எல்லாவற்றையும் அவரேதான் முடிவு செய்கிறார் என்கிறார் மேலும்படிக்க
மம்தாவுக்கு திருமணம்

நயன்தாராவின் "காட் பாதர்"

எந்த ஷீட்டிங்கில் நடித்தாலும் சரி தன் செல் போனில் அந்தக் காட்சியைப் படமெடுத்து உடனுக்குடன் தன் ஃபேஸ் புக் கில் சோத்து விடுகிறார் மனோபாலா உடனே அவற்றுக்கு நூற்றூண்டுகான நண்பர்கள் 'கமெண்ட்' வருகிறாதாம்.
மேலும்படிக்க
மேலும்படிக்க
த்ரிஷாவின் ஆசைகள்

பாடல்களே இல்லாத படம் "அபாயம்"

ரோகினியின் "பம்பரம்"

சமீபத்தில் தென்மாவட்டங்களுக்குச் சென்ற ரோகினி தான் முதல் முறையாக எழுதி இயக்கும் 'பம்பரம் "படத்தில் நடிக்கும் புதுமுகங்களைத் தேர்வு செய்தார். விரைவில் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நடிப்புப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார் .
மேலும்படிக்க
காதல் பரிசு

மேலும்படிக்க
இந்தி படமே வேண்டாம் : த்ரிஷா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா, 'கட்டா மிட்டா' மேலும்படிக்க
Friday, 25 November 2011
`டேம் 999' படத்துக்கு ஆதரவு இல்லை - நடிகை நயன்தாரா

வினய்-விமலாராமன் நடித்த மேலும்படிக்க
"ஒய் திஸ் கொலவெறி டி" பாடல் பெண்களை இழிவுபடுத்துகிறதா?: தனுஷ் விளக்கம்

பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் ��ந்தப் மேலும்படிக்க
Thursday, 24 November 2011
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், `கோச்சடையான்'

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிப்பதாக இருந்த `ராணா' படம், கடந்த ஏப்ரல் மாதம் மேலும்படிக்க
DAM 999 படத்துக்கு தமிழகத்தில் தடை
அணைக்கட்டு ஒன்று உடைவதைப் போன்று சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள DAM 999 படத்தைத் திரையிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை குறித்து, பொதுமக்களிடையே அந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அதற்குத் தடை விதிப்பதாக, மேலும்படிக்க
முல்லைப் பெரியாறு அணை குறித்து, பொதுமக்களிடையே அந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அதற்குத் தடை விதிப்பதாக, மேலும்படிக்க
Wednesday, 23 November 2011
சக பயணிகளின் பாராட்டை பெற்ற அஜீத்

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கின்றது. அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அங்கு புறப்பட்டு செல்வதற்காக அஜீத் சென்னை மேலும்படிக்க
பிந்து மாதவி சில்க் சுமிதாவைப்போலவே இருக்கிறார் - ஷோபா சந்திரசேகரன்

பாடல்களை, தமிழ் திரைப்பட தய��ரிப்பாளர்கள் சங்க தலைவர் மேலும்படிக்க
ராக்ஸ்டார்

டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுப்படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள். சுமார் 60 மேலும்படிக்க
'அங்காடித் தெரு' அஞ்சலி வீட்டில் கத்திச் சண்டை சத்தம் காதை பிளக்கிறதாம். தினமும் அதிகாலை கிண்டி ரேஸ் கோர்ஸில் ஹார்ஸ் ரைடிங்கும் செல்கிறாராம். ஏனாம்? 'கரிகாலன்' படத்தில் அஞ்சலிக்கு ஜான்சி ராணி ரேஞ்சுக்கு பெண் மேலும்படிக்க
ரஜினியை குசலம் விசாரிக்க, போயஸ் கார்டனும் கோபாலபுரமும் தேதி கேட்டதாம். யாரிடமும் சிக்கிக்கொள்ள விரும்பாத ரஜினி, ''உங்களுக்கு எதுக்கு சிரமம்...'' என்று இருவரையும் நாசூக்காகத் தவிர்த்துவிட்டாராம்! மேலும்படிக்க
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பேன்- நயன்தாரா

Tuesday, 22 November 2011
தனுஷே எழுதி, தனுஷே பாடிய 'ஒய் திஸ் கொலை வெறி டி' பாடல் - வீடியோ
கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?- இ.ம.க. கேள்வி

இந்நிலையில் இது மேலும்படிக்க
Monday, 21 November 2011
"ஜெய்யுடன் இனிமேல் நடிக்க மாட்டேன்" நடிகை அஞ்சலி

இதுதொடர்பாக நடிகை அஞ்சலி மேலும்படிக்க
அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா கவிஞர் சினேகன்?

நடிகர் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆண்டு முதன்மை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி �ெய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மேலும்படிக்க
Sunday, 20 November 2011
அமெரிக்கன் ஈஸ்ட்

விபசாரத்தில் ஈடுபட்ட இந்தி நடிகை கைது
புனேயில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக இந்தி நடிகை ஜாரா கைது செய்யப்பட்டார்.
நடிகர் சஞ்சய் தத், நடிகை பிபாஷா பாசு நடித்து கடந்த ஆண்டு வெளியான `லம்ஹா' உள்ளிட்ட இந்திப்படங்களிலும், மேலும்படிக்க
நடிகர் சஞ்சய் தத், நடிகை பிபாஷா பாசு நடித்து கடந்த ஆண்டு வெளியான `லம்ஹா' உள்ளிட்ட இந்திப்படங்களிலும், மேலும்படிக்க
தமிழ்ப் பெண்கள் பற்றி இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக மேலும்படிக்க
குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் - புகைப்படம்

ஐஸ்வர்யாவுக்கு அக்டோபர் 16-ம் தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மேலும்படிக்க
Friday, 18 November 2011
நடிகை பிரியதர்ஷினி போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 20) என்ற இளம்பெண் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பு மேலும்படிக்க
சேலை கட்டி நடிக்கப் போகிறர் நமீதா?

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.
இப்படத்தில் மேலும்படிக்க
Thursday, 17 November 2011
மயக்கம் என்ன நவ.25 இல் ரிலீஸ்

இப்படத்தை டைரக்டர் செல்வராகவன் இயக்குகிறார்.
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கங்கோபாத்யாய் நடித்துள்ளார்.
மேலும்படிக்க
அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த மேலும்படிக்க
Wednesday, 16 November 2011
சின்னவயசு பையனுடன் கஸ்தூரி ஜல்சா

செல்வாவின் இயக்கத்தில், சினிமா கொட்டகை என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் மேலும்படிக்க
போதையில் கார் ஓட்டிய நடிகரின் லைசன்ஸ் ரத்து

விஜயுடன் ஜோடி சேரும் காஜல்

7 ஆம் அறிவு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
முதலில் திருசெந்தூர் பகுதியிலும் பிறகு மும்பையிலும் படம் எடுக்க முடிவு மேலும்படிக்க
பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன் - டாப்ஸி

FAT GIRL-[A Ma Soeur ! -french] 2001 உலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.

சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதியில் காட்சியமைத்ததில் படத்தை உலகசினிமா தரத்துக்கு உயர்த்தியுள்ளார் 'பிரான்ஸ் தீபாமேத்தா' Catherine மேலும்படிக்க
மீண்டும் சின்னத்திரையில் குஷ்பு !

விமல், அஞ்சலி, மிர்ச்சி சிவா, ஒவியா, மேலும்படிக்க
ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு' படத்தை இயக்கி மேலும்படிக்க
அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்', 'குங்குமச் சிமிழ்', 'பயணங்கள் முடிவதில்லை' போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு மேலும்படிக்க
கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்' படத்தை 'ராஜபாட்டை' பிரசாத் தயாரித்து வந்தார். இடையில் என்ன நடந்ததோ, தயாரிக்கும் பொறுப்பையும் கமலே எடுத்துக்கொண்டார். படத்தில் கமலுக்கு ஆன்ட்ரியா, பூஜா குமார் என்று இரண்டு ஜோடிகள். மேலும்படிக்க
ஸ்ரேயாவை அடுத்து இலியானாவை மிரட்டிய தெலுங்கானா ஆதரவாளர்கள்

தெலுங்கானாவ�� வாழ்த்தி கோஷமிடும்படி ஸ்ரேயாவிடம் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். இதற்கு மேலும்படிக்க
Tuesday, 15 November 2011
ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது

பிப்ரவரியில் ஜெனிலியா-ரிதேஷ் திருமணம்

தொடர்ந்து காதலித்து வந்த அவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் மேலும்படிக்க
Monday, 14 November 2011
வெங்கட் பிரபுவை மிரட்டும் சோனா

ஐஸ்வர்யா ராயின் பிரசவ தேதி அறிவிப்பு

இதனை அடுத்து அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதில் மேலும்படிக்க
Saturday, 12 November 2011
ரஜினி, ஆமிர் இணையும் விளம்பரப் படம்

இது ஊட்டச்சத்தின் அவசியத்தை விளக்கும் திரைப்படம் ஆகும்.
ஏழைகளும் கிராமங்களில் வசிக்கும் எழுத்தறிவில்லா மக்களும் எளிதில் புரிந்துகொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்�ுள்ள உணவை மேலும்படிக்க
Friday, 11 November 2011
ஏழு வேடத்தில் விக்ரம்

இப்படத்தில் ஏழு விதமான மாறுபட்ட கெட்-அப்பில் தோன்றி, மாபியா கும்பலை துவம்சம் செய்வதே மேலும்படிக்க
Thursday, 10 November 2011
முதல்வர் ஜெயலலிதவாக நடிக்கிறார் ஜெயசித்ரா

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையே வனயுத்தம் என்ற பெயரில் படமாகிறது.
இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
வீரப்பன் சுட்டு கொல்லப்பட்ட போது ஜெயலலிதா ம��தல்வராக இருந்தார்.
எனவே மேலும்படிக்க
சச்சின் போட்டோவுடன், பூனம்பாண்டே ஆபாச போஸ்!

எனினும் அவ்வப்போது தனது மேலும்படிக்க
பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!

மதுரை மண்ணை பின்ணனி கதைக்களமாக கொண்டு, கிராமத்து மக்களின் வாழ்க்கையை பதிவு செய்�� மேலும்படிக்க
Wednesday, 9 November 2011
ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம்

Subscribe to:
Posts (Atom)