Friday, 30 March 2012

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்பு

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்புநயன்தாரா, பாலகிருஷ்ணா படத்துக்கு டப்பிங் பேச பிரபல நடிகர், நடிகைகள் மறுத்துவிட்டனர்.

என்.டி.பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்த படம் 'ஸ்ரீராமராஜ்யம்'. இப்படத்துக்கு டப்பிங் பேச நடிகர், நடிகைகள் மறுத்தனர். இதுபற்றி பட தயாரிப்ப�ளர் கிரண் கூறியதாவது:

14 ஆண்டு மேலும்படிக்க

Saturday, 24 March 2012

ரூ.20 லட்சம் நஷ்டம் - நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்

ரூ.20 லட்சம் நஷ்டம் - நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்`தமிழ்ப்படம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், திஷா பாண்டே. இவர், `மயங்கினேன் தயங்கினேன்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில், நிதின் சத்யா கதாநாயகனாக நடித்தார். எஸ்.டி.வேந்தன் டைரக்டு செய்தார். ராஜே�்வரி மேலும்படிக்க

Thursday, 15 March 2012

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் இன்று ரிலீஸ்!

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் இன்று ரிலீஸ் 1960களில், பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி ‌கணேசன், முத்துராமன், அசோகன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் கர்ணன். இப்படம் இப்போது நவீன முறையில் மெருகேற்றப்பட்டு மார்ச�� 16ம் தேதி(இன்று) மேலும்படிக்க

Wednesday, 14 March 2012

நடிகை அல்போன்சா முன் ஜாமீன் மனு

நடிகை அல்போன்சா முன் ஜாமீன் மனுநடிகர் வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார். ஒரு படத்தில் 2வது கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கும் மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...