பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள புதிய படம் `உருமி'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஆர்யா, பிரபுதேவா, பிருதிவிராஜ், ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். `உருமி' மேலும்படிக்க
பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்து, லிங்குசாமி தயாரித்து வெளியிட்ட படம், `வழக்கு எண் 18/9'. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் மேலும்படிக்க
போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அக்காட்சி இடம்பெறும் போஸ்டரையும் ஒட்டப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் தெரிவதித்துள்ள��ர்.
விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்தின் போஸ்டர் மேலும்படிக்க
மாதவரத்தில் நடந்த 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' பட ஷூட்டிங்கில் நடிகைகள் ஓவியா, தீபாஷா கருத்து வேறுபாடு காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் ஷூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
விமல் ஹீரோவாக நடிக்கும் படம், 'சில்லுன்னு ஒரு சந்திப்பு'. இதில் மேலும்படிக்க