Saturday, 31 December 2011

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.1 கோடி கேட்ட பிபாசாபாசு

இந்தி படமான 'டபாங்' தமிழில் 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இப்படத்தை தெலுங்கிலும் 'கப்பார்சடிங்' என்ற பெயரில் எடுக்கின்றனர். இதில் நாயகனாக பவன்கல்யாணும், நாயகியாக ஸ்ருதியும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் மேலும்படிக்க

Friday, 30 December 2011

நியூ இயர் பார்ட்டியில் டான்ஸ் ஆட 2.75 கோடி சம்பளம் கேட்கும் மல்லிகா ஷெராவத்

நியூ இயர் பார்ட்டியில் டான்ஸ் ஆட 2.75 கோடி சம்பளம் கேட்கும் மல்லிகா ஷெராவத்மும்பையில் நியூ இயர் பார்ட்டியில் டான்ஸ் ஆடுவதற்கு ஒரு நிமிடத்துக்கு நான்கரை லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார் மல்லிகா ஷெராவத்.

'தசாவதாரம்', 'ஒஸ்தி' படங்களில் நடித்திருக்கும் பா��ிவுட் கவர்ச்சி ஹீரோயின் மல்லிகா ஷெராவத். டான்ஸ் மேலும்படிக்க

‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′ – தனுஷ்

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3′ என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிட�ம் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் மேலும்படிக்க

இந்தியில் ரீமேக் ஆகும் "கோ"

இந்தியில் ரீமேக் ஆகும் கோ "கோ" படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் பிரகாஷ் ஜா இயக்க இருக்கும் இந்தப் படத்தில் முதலில் அன்னா ஹசாரேவை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் நடிக்க மேலும்படிக்க

காசு கொடுத்தா மேட்டர் : நடிகை கொடுத்த ஷாக்!

பெயரில் இனிமை கொண்ட நடிகை, பேச்சில் இவ்வளவு கராரா என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம். நமக்கும், கேரளாவுக்கும் தண்ணீரில் மட்டும் தான் பிரச்னை. ஆனா சினிமாவை பொறுத்தவரை அப்படி ஒரு நெருக்கம்.கோடம்பாக்கத்தின் டாப்மோஸ்ட் ஹீரோயின் மேலும்படிக்க

விஷ்ணுவர்த்தன் - யுவன் மோதலா?

விஷ்ணுவர்த்தன் -  யுவன் மோதலா அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என மேலும்படிக்க

மண்டோதரியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

மண்டோதரியாக நடிக்க நயன்தாரா மறுப்பு நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாகவும் விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்� நிலையில் மேலும்படிக்க

விளம்பர படத்தில் நடிக்க தனுசுக்கு அழைப்பு

விளம்பர படத்தில் நடிக்க தனுசுக்கு அழைப்பு'கொலை வெறி' பாட்டால் இந்தியா முழுவதும் பிரபலமான தனுசுக்கு தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த போட்டி போட்டு அழைப்பு விடுக்கின்றன.

இதற்காக பெருந்தொகை கொடுக்கவும் தயாராக உள்ளன. பல சமூக சேவை அமைப்புகளும் மேலும்படிக்க

Thursday, 29 December 2011

மணிரத்னம் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா

மணிரத்னம் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷராமணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகிறார். அர்ஜுன், லட்சுமி மஞ்சு, ஆகியோரும் உள்ளனர். பசுபதி, லால் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகிக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவிடம் பேசி வருகிறாராம் மேலும்படிக்க

துப்பாக்கி படத்தில் புதிய கெட்டப்பில் விஜய்!

துப்பாக்கி படத்தில் புதிய கெட்டப்பில் விஜய் துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய். எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் மேலும்படிக்க

தனுஷின் கொலவெறிக்குப் போட்டியாக சிம்பு பாடிய பாடல்...!

தனுஷின் கொலவெறிக்குப் போட்டியாக சிம்பு பாடிய பாடல்... பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.

இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற மேலும்படிக்க

டிராகுலா படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா

டிராகுலா படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா தமிழ், ஆங்கிலத்தில் உருவாகும் டிராகுலா திகில் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் பிராம் ஸ்டோகர் பல்வேறு டிராகுலா (ரத்தக் காட்டேரி) நாவல்கள் எழுதி உள்ளார். அவரது நாவலை மையமாக வைத்து தமிழ், ஆங்கிலம், மேலும்படிக்க

‘அணை 555’தமிழ் சினிமா தயாரிப்பு

'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதை விளக்கி 'அணை 555' என்ற பெயரில் புதிய சினிமா தயாரிக்கப்படுகிறது.

இந்திய குற்றவியல் கழக மதுரை கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் மேலும்படிக்க

பிரதமர் அளித்த விருந்தில் "கொலவெறி" தனுஷ் பங்கேற்பு

பிரதமர் அளித்த விருந்தில் கொலவெறி தனுஷ் பங்கேற்புஇந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் கலந்துகொண்டார்.

முன்னதாக தனுஷ் பாடிய "கொலவெறி டி" பாடல் இந்தியா முழுவதும் பிரபலமடைந்ததையடு�்து மேலும்படிக்க

பாலிவுட்டுக்குப் போகும் கே.எஸ்.ரவிக்குமார்

பாலிவுட்டுக்குப் போகும் கே.எஸ்.ரவிக்குமார்தமிழ்நாட்டு காவல்துறை கதைகளுக்கு பாலிவுட்டில் கடும் கிராக்கி. சமீபத்தில் இந்தியில் ஹிட்டான "ஃபோர்ஸ்" "காக்க காக்க" படத்தின் ‌ரீமேக். அஜய்தேவ்கான் நடித்த "சிங்கம்" தமிழ் "சிங்கத்தின்" ‌‌ரீமேக்.

ராணா தொடங்க காலதாமதமாவதால் அது வரை சும்மா மேலும்படிக்க

விக்ரம் ஆடும் ‘தாண்டவம்’

விக்ரம் ஆடும்

விக்ரம் நடித்த 'ராஜபாட்டை' ரிலீசாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து 'தாண்டவம்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தை மதராசபட்டினம், தெய்வத்திருமகள் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் மேலும்படிக்க

டைரக்டர் சரணை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

டைரக்டர் சரணை கைது செய்ய கோர்ட்டு உத்தரவுரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மோகன். இவர் ஜார்ஜ் மேலும்படிக்க

நடிகை காஜல் அகர்வால் விளம்பர படத்துக்கு தடை

நடிகை காஜல் அகர்வால் விளம்பர படத்துக்கு தடைமாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குவந்தவர் நடிகை காஜல்அகர்வால். நான் மகான் அல்ல, சரோஜா, பழனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் விளம்பர படத்தில் நடித்து இருந்தார். ஒப்பந்தம் முடிந்த மேலும்படிக்க

Wednesday, 28 December 2011

நடிகை பிரதியூஷா தற்கொலை வழக்கு; காதலருக்கு தண்டனை குறைப்பு

நடிகை பிரதியூஷா தற்கொலை வழக்கு காதலருக்கு தண்டனை குறைப்புபிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர ஐகோர்ட்டு குறைத்துள்ளது. ஆனால், அபராத தொகையை அதிகரித்து உத்தரவிட்டது.

தவசி, மனுநீதி, மேலும்படிக்க

டைரக்டர் பெயர் புறக்கணிக்கப்பட்டதால் சினிமா படவிழாவில் பரபரப்பு

சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தியேட்டரில் நேற்று மாலை `உன்னதமானவன்' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இந்த படத்தில் பிரபா-வர்ஷினி ஆகிய இருவரும் கதாநாயகன், மேலும்படிக்க

Tuesday, 27 December 2011

ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!

ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை மேலும்படிக்க

ஒரேநாளில், 13 படங்கள் `ரிலீஸ்'

ஒரேநாளில், 13 படங்கள் ரிலீஸ்நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில், 13 படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் `ரிலீஸ்' ஆகிறது.

இந்த வருடத்துக்கான அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வருட கடைசியான 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மேலும்படிக்க

எனக்கு ஏகப்பட்ட பாய் ப்ரெண்ட்ஸ் உள்ளனர் - ஷெரீன்

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர் ஷெரீன். பிறகு கொஞ்சநாள் காணாமல் போனவர் இப்போது மீண்டும் "அபாயம்" படம் மூலமாக திரைக்கு வருகிறார்.

ஏன் இந்த இடைவெளி என்று அவரிடம் கேட்டோம்?

"இரண்டரை வருடம் படிப்புக்காக ஆஸ்திரேலியா மேலும்படிக்க

பிரதமருக்குப் பிடித்த "கொல வெறி" - விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு

பிரதமருக்குப் பிடித்த கொல வெறி - விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு

நடிகர் தனுஷ் "கொலை வெறி" பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி ��ருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் மேலும்படிக்க

நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட்டல் புகார்

நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட்டல் புகார்தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தவர் சித்தார்த். இவர் மீது மதுரவாயலைச் சேர்ந்த பாலு என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் வீடுகளுக்கு உள் அலங்காரம் மேலும்படிக்க

Monday, 26 December 2011

நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ்க்கு கொலை மிரட்டல்

நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ்க்கு  கொலை மிரட்டல்சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் அமைப்பு நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பாடகருமான கிரிஷ் ஆகிய மூன்று பேரும் கலந்துகொள்வதாக இருந்தார்கள்.

விடுதலைப்புலிகளைக் காட்டிக்கொடுத்த கருணா கோஷ்டியினர் இ�்த விழாவை மேலும்படிக்க

வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய "டேம் 999" படம் ஆஸ்கர் விருது பெற இறைவனை வேண்டுவதாக கூறியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை; தன்னுடைய செயல் தமிழர்களின் மனதைப் பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் மேலும்படிக்க

ஜெயா டி.வி. விருது வழங்கும் விழாவுக்கு ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா

ஜெயா டி.வி. சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு ஜெயா விருது வழங்கும் விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது.
 
சூர்யா, கார்த்தி ஆகியோர் சிறந்த நடிகர்கள் விருது பெற்றனர். சினேகா, சிறந்த மேலும்படிக்க

மலபார் கோல்டு நடத்தும் இசை நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ முயற்சி செய்கிறேன் - இளையராஜா

மலபார் கோல்டு நடத்தும் இசை நிகழ்ச்சியை தள்ளிப்போடுவதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ முயற்சி செய்கிறேன் - இளையராஜா28.12.2011 அன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'என்றெ�்றும் ராஜா' இ,சைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மலபார் நகைக்கடை நிறுவனமும் ஸ்பான்ஸர் செய்துள்ளது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு மேலும்படிக்க

நிர்வாணமாய் நடித்த கன்னட நடிகை பூஜா காந்தி

கிரைம் படத்துக்காக நடிகை பூஜா காந்தி நடித்த நிர்வாண காட்சி படமாகியுள்ளது. நிர்வாண காட்சியில் பூஜா பயமில்லாமல் நடித்தார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா மேலும்படிக்க

கேரளத்து நாயகிகளை பேக்கப் செய்த பாரதிராஜா

கேரளத்து நாயகிகளை பேக்கப் செய்த பாரதிராஜாபாரதிராஜா கேரள நாயகிகளான இனியா, கார்த்திகா, ஆகியோரை வைத்து அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வந்தார்.

முல்லை பெரியாறு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி இரு நாயகிகளையும் பேக்கப் மேலும்படிக்க

Sunday, 25 December 2011

கார்த்திகா கால்ஷீட் வேண்டுமா பாரதிராஜாவைப் பாருங்க

கார்த்திகா கால்ஷீட் வேண்டுமா பாரதிராஜாவைப் பாருங்கஅழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட யதார்த்தமான படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் டைரக்டர் தங்கர் பச்சான். விரைவில் புதிய படம் ஒன்றை துவங்க இருக்கிறாராம் தங்கர் பச்சான். அதில் நடிகை ராதாவின் மேலும்படிக்க

Saturday, 24 December 2011

ஸ்ரேயா - ரீமாவுடன் ஆடிய அனுபவம் சூப்பர் - விக்ரம்

ஸ்ரேயா - ரீமாவுடன் ஆடிய அனுபவம் சூப்பர் - விக்ரம் `ராஜபாட்டை படத்தில், ஸ்ரேயா-ரீமாசென் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஆடிய அனுபவம் சூப்பரானது என்று நடிகர் விக்ரம் கூறியிருக்கிறார். விக்ரம் கதாநாயகனாக நடித்த `ராஜபாட்டை படம், சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி விக்ர�், சென்னையில் மேலும்படிக்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யா

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யாஅடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகளில் முதலிடம் குத்து ரம்யாவுக்குத்தான். தயாரிப்பாளருடன் பிரச்சனை, கால்ஷீட்டில் குளறுபடி என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அவரைப்பற்றி வந்திருக்கும் புதிய சர்ச்சை செய்தி சம்பளம் தொடர்பானது. கேட்கும�� சம்பளத்தை கொடுத்தால்தான் மேலும்படிக்க

டேம் 999 படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான்

டேம் 999 படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த சர்ச்சைக்குரிய "டேம் 999" படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கும் இ�்த படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் மேலும்படிக்க

ரஜினியைத் தொடர்ந்து சூர்யாவும் 3டி படத்தில் நடிக்கிறார்

ரஜினியைத் தொடர்ந்து சூர்யாவும் 3டி படத்தில் நடிக்கிறார்ரஜினி அவரது மகள் சவுந்தர்யா இயக்கும் 3டி அனிமேஷன் படமான "கோச்சடையான்" படத்தில் நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் கதாநாயகிகளாக நடிக்க அனுஷ்கா, அசின், தீபிகா படுகோனே போன்றோர் பரிசீலிக்க�்படுகிறார்கள். மேலும்படிக்க

நடிகர் மம்முட்டி மகன் திருமணம்

நடிகர் மம்முட்டி மகன் திருமணம் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கார் சல்மான், இவரும் மலையாளப்படமொன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

துல்கார் சல்மானுக்கும் அமல் சல்பிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

தி.மு.க. மேலும்படிக்க

கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் - நடிகர் ஜீவா

கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் - நடிகர் ஜீவாவெளிநாட்டு தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, சினிமா பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க செல்வதாக செய்தி வெளியானது. இந்த விழாவில் மூவரும் பங்கொள்வதற்கு எத�ர்ப்பு கிளம்பியது.
மேலும்படிக்க

Friday, 23 December 2011

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும், இதை டைரக்டர் லிங்குசாமி தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும�� புதிய படத்துக்கான மேலும்படிக்க

தமன்னா-பூனம் பாஜ்வாவுடன் ஃபுல்மப்பில் 'கொலவெறி' பாடிய தனுஷ் - வீடியோ

தமன்னா பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட  தனுஷ், சரக்கடித்து விட்டு பூனம் பாஜ்வா-தமன்னாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டி நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மேலும்படிக்க

மே 1-ல் முகமூடி ரிலீஸ்!

தன்னுடைய கனவுப் படமான 'முகமூடி' ஹாலிவுட் படம் 'ஸ்பைடர் மேனை' மிஞ்சும் என மிஷ்கின் கூறியுள்ளார்.

படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு 'கே' இசையமைக்க, யு டிவி மேலும்படிக்க

ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, இயக்க மேற்பார்வை செய்கிறார்.

இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத மேலும்படிக்க

Thursday, 22 December 2011

உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டுகிறார் நடிகர் அர்ஜுன்

உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டுகிறார் நடிகர் அர்ஜுன் சென்னை அருகே நடிகர் அர்ஜுன் கட்டி வரும் ஆஞ்சநேயர் கோவில், உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக உருவாகி வருகிறது. இந்த கோவிலில், 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

நடிகர் அர்ஜுன் தீவிரமான மேலும்படிக்க

`ஆடுகளம்' படத்துக்கு ரூ.3 லட்சம் பரிசு

ஆடுகளம் படத்துக்கு ரூ.3 லட்சம் பரிசுசென்னையில் நடந்த சர்வதேச படவிழாவில் `ஆடுகளம்' படத்துக்கு ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையை டைரக்டர் கே.பாலசந்தர் வழங்கினார்.

9-வது சர்வதேச படவிழா சென்னையில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதில், பல்வேறு நாடுகளைச் மேலும்படிக்க

ரிச்சா ராசியில்லாத நடிகையா?

ஒரே நேரத்தில் பீக் ஸ்டார்ஸ் தனுஷ் மற்றும் சிம்புவுடன் ஜோடி போட்டு வட இந்திய இறக்குமதியான ரிச்சா கங்கோபாத்யாயா நடிக்க எரிச்சலிலும் பொறாமையிலும் இருந்தனர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் சிலர். அவர்கள் கண் பட்டதோ மேலும்படிக்க

Wednesday, 21 December 2011

கொலவெறி பாடலை பாட ரூ.25 லட்சம் கேட்கும் தனுஷ்!

கொலவெறி பாடலை பாட ரூ.25 லட்சம் கேட்கும் தனுஷ் நடிகர் தனுஷ், எழுதி பாடியிருக்கும் `ஒய் இஸ் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும் இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர். பலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த மேலும்படிக்க

மும்பை ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் `ஒய் இஸ் திஸ் கொல வெறி' பாட்டை தனுஷ் பாடினார்

பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் `3'. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுருதிஹாசன் நடித்துள்ளார்.

இந்த படம் மேலும்படிக்க

பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: சிக்குவாரா சித்தார்த் ரெட்டி

பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிக்குவாரா சித்தார்த் ரெட்டிபிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா இவர் தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல் பூக்கள் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002-ல் பிரதியூஷா ஐதராபாத்தில் காரில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொ�்டதாக போலீசார் மேலும்படிக்க

Tuesday, 20 December 2011

நடிகை அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்தேனா? - டைரக்டர் விஜய் மறுப்பு

நடிகை அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்தேனா - டைரக்டர் விஜய் மறுப்புநடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. விஜய் "மதராச பட்டணம்" படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர் விக்ரமை வைத்து "தெய்வத்திருமகள்" படத்தை எடுத்து வெளியிட்டார். இப்பட�்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக மேலும்படிக்க

'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறார் நடிகர் சூர்யா

கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறார் நடிகர் சூர்யாவிஜய் டிவியில் கோடிஸ்வரன் நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி 'கோன் பனேகா குரோர்��தி'.

இந்த மேலும்படிக்க

Monday, 19 December 2011

ஸ்டார் ஓட்டல் கட்டுகிறார் த்ரிஷா!

ஸ்டார் ஓட்டல் கட்டுகிறார் த்ரிஷா நடிகை த்ரிஷா தனது தாயைப் பிரிந்து இருக்கும் தந்தையை முதன்மை நிர்வாகியாக்கும் முடிவில், ஐதராபாத்தில் அதிக பொருட்செலவில் ஸ்டார் ஓட்டல் ஒன்று கட்டி வருகிறாராம்.

இதற்கு முன் த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் சென்னையில் பென்ஸ் பார்க் மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...