Friday, 16 December 2011

ரெயிலில் நடிகை ரோஜா நகைகள் திருட்டு

ரெயிலில் நடிகை ரோஜா நகைகள் திருட்டுஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரமுகரும், நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செகந்திராபாத்துக்கு சென்றார். மேலும்படிக்க

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...