Thursday, 31 May 2012

இயக்குனர் மீது ஆர்யா கோபம்

இயக்குனர் மீது ஆர்யா கோபம்மலையாள படத்தில் நான் நடிப்பதாக வதந்தி கிளப்புகிறார்கள் என இயக்குனர் மீது மறைமுகமாக தாக்கியுள்ளார் ஆர்யா.

மலையாள பட இயக்குனர் வயலார் மாதவன்குட்டி இயக்கும் படம் "திப்புவும் உன்னியர்சாயும்". மைசூர் மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கை சம்பவங்களை மேலும்படிக்க

Tuesday, 8 May 2012

`உருமி', உருவானது எப்படி? டைரக்டர் சந்தோஷ் சிவன் பேட்டி

உருமி, உருவானது எப்படி டைரக்டர் சந்தோஷ் சிவன் பேட்டிபிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள புதிய படம் `உருமி'. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஆர்யா, பிரபுதேவா, பிருதிவிராஜ், ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
`உருமி' மேலும்படிக்க

டைரக்டர் லிங்குசாமி காலில் விழுந்த பாலாஜி சக்திவேல்!!

டைரக்டர் லிங்குசாமி காலில் விழுந்த பாலாஜி சக்திவேல்பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்து, லிங்குசாமி தயாரித்து வெளியிட்ட படம், `வழக்கு எண் 18/9'. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் வெற்றி‌யை பகிர்ந்து கொள்ளும் மேலும்படிக்க

துப்பாக்கியில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம்

துப்பாக்கியில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அக்காட்சி இடம்பெறும் போஸ்டரையும் ஒட்டப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் தெரிவதித்துள்ள��ர்.

விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்தின் போஸ்டர் மேலும்படிக்க

Monday, 7 May 2012

நடிகைகள் மோதல் - சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு

நடிகைகள் மோதல் - சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு


மாதவரத்தில் நடந்த 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' பட ஷூட்டிங்கில் நடிகைகள் ஓவியா, தீபாஷா கருத்து வேறுபாடு காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் ஷூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

விமல் ஹீரோவாக நடிக்கும் படம், 'சில்லுன்னு ஒரு சந்திப்பு'. இதில் மேலும்படிக்க

Friday, 30 March 2012

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்பு

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்புநயன்தாரா, பாலகிருஷ்ணா படத்துக்கு டப்பிங் பேச பிரபல நடிகர், நடிகைகள் மறுத்துவிட்டனர்.

என்.டி.பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்த படம் 'ஸ்ரீராமராஜ்யம்'. இப்படத்துக்கு டப்பிங் பேச நடிகர், நடிகைகள் மறுத்தனர். இதுபற்றி பட தயாரிப்ப�ளர் கிரண் கூறியதாவது:

14 ஆண்டு மேலும்படிக்க

Saturday, 24 March 2012

ரூ.20 லட்சம் நஷ்டம் - நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்

ரூ.20 லட்சம் நஷ்டம் - நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்`தமிழ்ப்படம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், திஷா பாண்டே. இவர், `மயங்கினேன் தயங்கினேன்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில், நிதின் சத்யா கதாநாயகனாக நடித்தார். எஸ்.டி.வேந்தன் டைரக்டு செய்தார். ராஜே�்வரி மேலும்படிக்க

Thursday, 15 March 2012

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் இன்று ரிலீஸ்!

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் நடிகர் திலகத்தின் கர்ணன் இன்று ரிலீஸ் 1960களில், பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி ‌கணேசன், முத்துராமன், அசோகன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் கர்ணன். இப்படம் இப்போது நவீன முறையில் மெருகேற்றப்பட்டு மார்ச�� 16ம் தேதி(இன்று) மேலும்படிக்க

Wednesday, 14 March 2012

நடிகை அல்போன்சா முன் ஜாமீன் மனு

நடிகை அல்போன்சா முன் ஜாமீன் மனுநடிகர் வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார். ஒரு படத்தில் 2வது கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கும் மேலும்படிக்க

Wednesday, 29 February 2012

விரக்தியால் ஆன்மீகத்துக்கு மாறிவிட்ட நடிகை நிகிதா

விரக்தியால் ஆன்மீகத்துக்கு மாறிவிட்ட நடிகை நிகிதாபிரபல கன்னட நடிகை நிகிதா. தமிழில் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நிகிதா. நிகிதாவுக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் முதல் மனைவியை தர்ஷன் சித்ரவதை மேலும்படிக்க

Monday, 27 February 2012

அஜீத்தையும் படுத்த ஆரம்பித்து விட்டதாம் வாஸ்து

அஜீத்தையும் படுத்த ஆரம்பித்து விட்டதாம் வாஸ்துஅஜீத்தையும், வாஸ்து படுத்த ஆரம்பித்து விட்டதாம். தனது அலுவலகத்தை வாஸ்து பார்த்து மாற்றி வருகிறாராம்.

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, அதை மாற்றியமைப்பது திரையுலக நட்சத்திரங்களின் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு 'தல' அஜீத் ஒன்றும் விதிவிலக�கல்ல. அவரது மேலும்படிக்க

'3' படத்தின் கிளைமாக்சை மாற்றிய ரஜினி

3 படத்தின் கிளைமாக்சை மாற்றிய ரஜினி
தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படம் '3'. ரஜினி மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் எழுதி பாடி உலகம் முழுவதும் பிரபலமான 'கொலை வெறி' பாடல் இதில் இடம் பெற்றுள்ளதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு மேலும்படிக்க

காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி காட்ட நயன்தாரா முடிவு

காதல் முறிவால் விரக்தி கவர்ச்சி காட்ட நயன்தாரா முடிவுநயன்தாராவும்-பிரபுதேவாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் குதிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிவரு��ின்றனர். காதல் முறிவு விரக்தியால் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மேலும்படிக்க

மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்

மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங் வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் மேலும்படிக்க

திகில் படத்தில் நடிகை சதா

திகில் படத்தில் நடிகை சதா சதா நடித்த இந்தி திகில் படம் தமிழுக்கு வருகிறது. 'சில காட்சிகளில் நிஜமாகவே நடுங்கிவிட்டேன்' என்றார் சதா.

இதுபற்றி சதா கூறியதாவது: 'ஜெயம்' படம் தொடங்கி 'அந்நியன்', 'பிரியசகி', 'வர்ணஜாலம்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். மேலும்படிக்க

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய்.

இந்த படத்தில் தானே நடிக்காமல் மேலும்படிக்க

Friday, 24 February 2012

இனி என் படத்தில் தனுஷ் கிடையாது - கஸ்தூரிராஜா பேட்டி

இனி என் படத்தில் தனுஷ் கிடையாது - கஸ்தூரிராஜா பேட்டி'தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்' என்றார் கஸ்தூரி ராஜா.

இதுகுறித்து கஸ்தூரி ராஜா கூறியதாவது:

என் மருமகள் ஐஸ்வர்யா தனுஷ் '3' படம் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். இப்படத்தை நான் தயாரிக்கிறேன். அவரது மேலும்படிக்க

மலையாள நடிகருடன் காதலா?:பாவனா

மலையாள நடிகருடன் காதலாபாவனாமலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் நடிகை பாவனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாவனா தமிழில் "சித்திரம் பேசுதடி" படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் மேலும்படிக்க

Tuesday, 21 February 2012

பில்லா, மாப்பிள்ளை, கழுதை குதிரைன்னு படம் எடுக்கிற யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன் படம் மாதிரி எடுக்க தைரியம் இருக்கா...?

பில்லா, மாப்பிள்ளை, கழுதை குதிரைன்னு படம் எடுக்கிற யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன் படம் மாதிரி எடுக்க தைரியம் இருக்கா...சிவாஜி நடித்த கர்ணன், உத்தமபுத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை பார்த்து விட்டு, ��ப்ப வரும் படங்களை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது என்று காட்டமாக மேலும்படிக்க

டைட்டில் மாறும் ‘மசாலா கபே’

டைட்டில் மாறும் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிக்கும் படம் 'மசாலா கபே'. ரோம்ப நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் இது. சமீபகாலமாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுந்தர்.சி, தற்போது மேலும்படிக்க

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் 'சித்தி' ராதிகா

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் சித்தி ராதிகாதொலைக்காட்சி தொடர்களில் நடிப்பு, தயாரிப்பு என பிசியாக இருக்கும் ராதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித் திரையில் தலைகாட்ட வருகிறார் வில்லியாக. ஆம். சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிப்பது நம் சித்தி ராதிகாவேதான்.

என்ன மேலும்படிக்க

Sunday, 19 February 2012

விமான பைலட்டை மணக்கிறார் நடிகை உதயதாரா!

நடிகை உதயதாரா, ஜூபன் சோப் என்ற விமான பைலட்டை திருமணம் செய்ய இருக்கிறார்.

தீ நகர், கண்ணும் கண்ணும், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. தமிழ் தவிர மலையாளத்திலும் நிறைய மேலும்படிக்க

பிபாஷா பாசுவுக்கு மாதவன் மாதிரி கணவன் வேண்டுமாம்

தனக்கு வரும் கணவர், நடிகர் மாதவனை போன்று இருக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கூறியிருக்கிறார். பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நடிகை பிபாஷா பாசுவும் ஒருவர். இவரும் பாலிவுட் நடிகர் மேலும்படிக்க

Sunday, 12 February 2012

கிராமி விருது பெற்ற அமெரிக்க பிரபல பாப் பாடகி மர்ம சாவு

கிராமி விருது பெற்ற அமெரிக்க பிரபல பாப் பாடகி மர்ம சாவு அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகியாக விளங்கியவர் விட்னி ஹூஸ்டன் (வயது 48). இவர் மாடல் அழகியாகவும், சினிமா படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள மேலும்படிக்க

கிராமி விருது பெற்ற அமெரிக்க பிரபல பாப் பாடகி மர்ம சாவு

கிராமி விருது பெற்ற அமெரிக்க பிரபல பாப் பாடகி மர்ம சாவு அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகியாக விளங்கியவர் விட்னி ஹூஸ்டன் (வயது 48). இவர் மாடல் அழகியாகவும், சினிமா படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள மேலும்படிக்க

Saturday, 28 January 2012

ஹீரோவாகும் விஜயகாந்த் மகன்

ஹீரோவாகும் விஜயகாந்த் மகன்தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் பெயர் விஜய பிரபாகரன். இரண்டாவது மகன் சண்முக பாண்டியன்.

விஜய பிரபாகரன், சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில், `பி.இ.' (ஆர்க்கிடெக்) மூன்றாம் வருடம் மேலும்படிக்க

Wednesday, 25 January 2012

முற்றுகிறது திரைப்பட தொழிலாளர் பிரச்சனை

முற்றுகிறது திரைப்பட தொழிலாளர் பிரச்சனைவெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) எச்சரித்துள்ளது.

தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் FEFSI தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந��துள்ளது. மேலும்படிக்க

"அமீர் மீது நடவடிக்கை" டைரக்டர் சேரன் பேட்டி

அமீர் மீது நடவடிக்கை டைரக்டர் சேரன் பேட்டி"பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது என்று பேசிய டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று டைரக்டர் சேரன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று மேலும்படிக்க

கார்த்தி படத்தில் இருந்து மேக்னா விலகல்

கார்த்தி படத்தில் இருந்து மேக்னா விலகல்கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியுள்ளார் மேக்னா.

சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேலும்படிக்க

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்தது?

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்ததுபிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்தது?

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்ததுபிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க

Friday, 20 January 2012

அப்பா ஆனார் செல்வராகவன்

அப்பா ஆனார் செல்வராகவன்பிரபல டைரக்டரும் கொலை வெறி தனுஸின் அண்ணனும் அகிய செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்தது.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் மேலும்படிக்க

ஐஸ்வர்யா தனுஷின் பாலிவுட் படத்தில் அபிஷேக் தான் ஹீரோ

ஐஸ்வர்யா தனுஷின் பாலிவுட் படத்தில் அபிஷேக் தான் ஹீரோதமிழக‌ சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியும், விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் 3 படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹீரோவாக முன்னனி நடிகர் அபிஷேக் நடிக்கப்போவதாக மேலும்படிக்க

Wednesday, 18 January 2012

'கர்மா' படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவை

கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் என்னும் பட நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
 
இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் பத்திரிகையாளர்களிடம் மேலும்படிக்க

Monday, 9 January 2012

நீச்சல் உடை விவகாரம்: நடிகை ராகினி திடீர் பல்டி

சீனியர் நடிகைகள் நீச்சல் உடையில் போஸ் கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த ராகினிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் திடீர் பல்டி அடித்தார்.

கன்னட நடிகைகள் அன்டிரிட்டா ராய், நிதி சுப்பையா இருவரும் காலண்டர் ஒன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் மேலும்படிக்க

படுக்கை அறை காட்சி - இயக்குனர் மீது நடிகை பாய்ச்சல்

படுக்கை அறை காட்சியில் நடிக்க மறுத்தும் டூப் நடிகையை வைத்து காட்சியை படமாக்கிய இயக்குனர் மீது பாய்ந்தார் நடிகை சார்மிளா.

'கிழக்கே வரும் பாட்டு', 'மகான் கணக்கு' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சார்மிளா. அவர் மேலும்படிக்க

Sunday, 8 January 2012

நடிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் - அசின்

நடிகை அசின் அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறியதாவது:

சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது கட்டுக்கதை. நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு மேலும்படிக்க

Saturday, 7 January 2012

கண்ட படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரேயா

கண்ட படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரேயா சமீப காலமாக ஸ்ரேயா நடித்த படங்கள் ஊத்திக் கொண்டதால் புதிய படங்கள் எதுவும் புக்காகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.

இது பற்றி அவரிடம் கேட்ட போது, "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிற��ன். மேலும்படிக்க

அடுத்த மாதம் ‘கோச்சடையான்’ஷூட்டிங் ரஜினி பரபரப்பு பேட்டி

அடுத்த மாதம்

அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த 'ராணா' படம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், சவுந்தர்யா இயக�கும் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும்படிக்க

சென்னையில் மலேசிய தமிழ் பட விழா

சென்னையில் வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மலேசிய இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதையொட்டி மலேசியாவில் தயாரான 10 தமிழ் படங்கள் தியாகராய நகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுகிறது.

படங்கள் மேலும்படிக்க

காஜலுக்கு 'லிப் கிஸ்' கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்ட ஹீரோ

காஜல் அகர்வாலுக்கு 'லிப் கிஸ்'  கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்டு நடித்தார் மகேஷ் பாபு.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிஸ்னஸ்மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மகேஷ்பாபு, காஜல் 'லிப் டு லிப்' மேலும்படிக்க

பெயர் போடாத விவகாரத்தில் தயாரிப்பாளர் - இயக்குனர் மோதல்

முழுபடமும் இயக்கிய பின் என் பெயருக்கு பதிலாக தன் பெயரை போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் சங்கத்தில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

இதுபற்றி இயக்குனர் என்.சுந்தரேஸ்வரன் கூறியதாவது:

'உனக்கென இருப்பேன்' மேலும்படிக்க

ஆண் பாம்பும் பெண் தவளையும்

ஆண் பாம்பும் பெண் தவளையும்யுரேகா சினிமா ஸ்கூல் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஆண் பாம்பும் பெண் தவளையும். "மதுரை சம்பவம்" படத்தை இயக்குனர் யுரேகா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோ இல்லை. ஹீரோயினாக, '6' படத்தில் அறிமுகமாகும் மேலும்படிக்க

புன்னகை பூ கீதா மீது நடிகை நிக்கோல் புகார்

nicole-tamil-actress-1.jpg

        மேலும் படங்கள்  

புன்னகை பூ கீதா தயாரிப்பில் உருவாகியுள்ள "ஒரு நடிகையின் வாக்கு மூலம்" படத்தில் நடிகை நிக்கோல் மேலும்படிக்க

நடிகை சுஹாசினி - இயக்குனர் சேரன் மோதல்

நடிகை சுஹாசினி - இயக்குனர் சேரன் மோதல்நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம் "பனித்துளி". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் டி. சிவா, மேலும்படிக்க

Friday, 6 January 2012

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் கதை சினிமா ஆகிறது; வித்யா பாலனுடன் பேச்சு வார்த்தை

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் கதை சினிமா ஆகிறது வித்யா பாலனுடன் பேச்சு வார்த்தைராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த நர்ஸ் பன்வாரி தேவி மாயமான வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால் மதர்னா, எம்எல்ஏ மால்கன் சிங், �ூலிப்படை தலைவன் பிஷ்னா ராம், பன்வாரி தேவியின் மேலும்படிக்க
கன்னடத்தில் 'ஆராக்ஷகா' என்ற படத்தை இயக்குகிறார் பி.வாசு. இது கன்னடத்தில் 'சந்திரமுகி' படத்தின் மூன்றாம் பாகம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்படிக்க
'அழகுமகன்' படத்தில் அறிமுகமாகிறார் கேரள நடிகை மாளவிகா வாலெஸ்.
மேலும்படிக்க
ரீமா கல்லிங்காலுக்கு நீச்சல் தெரியாது. இதனால் சாலக்குடியில் மலையாள படத்துக்காக ஆற்றில் குதிக்கும் காட்சி படமாக்கியபோது பயந்தபடி நடித்தாராம்.
மேலும்படிக்க
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்துள்ள 'வேட்டை' படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கி உள்ளது.
மேலும்படிக்க
விஜய் இயக்கத்தில் விக்ரம். அனுஷ்கா நடிக்கும் 'தாண்டவம்' பட ஷூட்டிங் டெல்லி ஜும்மா மசூதி எதிரில் நடந்தது. படத்தில் இந்த மசூதி முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
மேலும்படிக்க

நள்ளிரவில் அப்துல் கலாம் கேட்ட பஞ்சாலை தொழிலாளர் கதை

நள்ளிரவு 2 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பஞ்சாலை தொழிலாளர்கள் பட கதையை கேட்டார் என்றார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.

இதுபற்றி 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' பட இயக்குனர் தனபால் பத்மநாபன் கூறியதாவது:

என் தந்தை பஞ்சாலையில் மேலும்படிக்க

கோவாவில் த்ரிஷா, பிபாஷாவுடன் ரானா ஜல்சா!

நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ரானா டக்குபதியுடன் புத்தாண்டை கொண்டாட கோவா சென்றார். அங்கு ரானாவும், திரிஷாவும் நெருக்கமாக சுற்றித் திரிந்தார்களாம். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு பரவியது. இது கோலிவுட், டோலிவுட்டில் மேலும்படிக்க

நடிகையின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

நடிகையின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளைகன்னட நடிகை ரம்யா பர்னாவின் கார் கண்ணாடி உடைத்து மர்ம நபர்கள் பணம், செல்போன் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை ரம்யா பர்னா கூறியதாவது:

புத்தாண்டை கொண்டாட தோழிகளுடன் பார்ட்டிக்கு மேலும்படிக்க

Thursday, 5 January 2012

கவர்ச்சி காட்ட கற்றுத்தரும் கணவர் - ஸ்வேதா மேனன்

நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒத்தாசையாக என் கணவர் இருக்கிறார், என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதா மேனன் வசந்தபாலனின் மேலும்படிக்க

60 வயது பெருசை கல்யாணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா

60 வயது பெருசை கல்யாணம் செய்ய எனக்கு தலைவிதியா - நடிகை நமீதா என் அப்பா வயதுள்ள 60 வயது முதியவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்கு தலைவிதி இல்லை என நடிகை நமீதா கூறினார்.

நடிகை நமீதா வழக்கறிஞர் ஒருவரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள மேலும்படிக்க

நடிகர் விக்ரமுக்கு கோர்ட்டு நோட்டீசு

நடிகர் விக்ரமுக்கு கோர்ட்டு நோட்டீசுசில்வர் லைன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான 'கரிகாலன்' படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையி்ல் `கரிகாலன்' என்ற தலைப்பில் படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, மேலும்படிக்க

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பேர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக 'பேட்டி பி' என்று பெயரிட்டனர். ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை.

இந்நில��யில் 'ஏ' என்ற மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...