நடிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் - அசின்
நடிகை அசின் அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறியதாவது:
சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது கட்டுக்கதை. நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment