அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த 'ராணா' படம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், சவுந்தர்யா இயக�கும் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும்படிக்க
No comments:
Post a Comment