கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியுள்ளார் மேக்னா.
சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேலும்படிக்க
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க
பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சினிமாவை விட்டு விலகினார். கடந்த வருடம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்த போது முதலில் மறுத்தார். பிறகு சீதை வேடம் என்றதால் பிரபுதேவாவிடம் மேலும்படிக்க
தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியும், விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் 3 படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் பாலிவுட் படத்தில் ஹீரோவாக முன்னனி நடிகர் அபிஷேக் நடிக்கப்போவதாக மேலும்படிக்க
கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் என்னும் பட நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் பத்திரிகையாளர்களிடம் மேலும்படிக்க
நடிகை அசின் அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறியதாவது:
சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது கட்டுக்கதை. நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு மேலும்படிக்க
அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த 'ராணா' படம் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், சவுந்தர்யா இயக�கும் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும்படிக்க
சென்னையில் வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மலேசிய இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதையொட்டி மலேசியாவில் தயாரான 10 தமிழ் படங்கள் தியாகராய நகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுகிறது.
முழுபடமும் இயக்கிய பின் என் பெயருக்கு பதிலாக தன் பெயரை போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் சங்கத்தில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.
யுரேகா சினிமா ஸ்கூல் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஆண் பாம்பும் பெண் தவளையும். "மதுரை சம்பவம்" படத்தை இயக்குனர் யுரேகா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோ இல்லை. ஹீரோயினாக, '6' படத்தில் அறிமுகமாகும் மேலும்படிக்க
நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம் "பனித்துளி". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம், தயாரிப்பாளர் டி. சிவா, மேலும்படிக்க
ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த நர்ஸ் பன்வாரி தேவி மாயமான வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால் மதர்னா, எம்எல்ஏ மால்கன் சிங், �ூலிப்படை தலைவன் பிஷ்னா ராம், பன்வாரி தேவியின் மேலும்படிக்க
கன்னடத்தில் 'ஆராக்ஷகா' என்ற படத்தை இயக்குகிறார் பி.வாசு. இது கன்னடத்தில் 'சந்திரமுகி' படத்தின் மூன்றாம் பாகம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும்படிக்க
'அழகுமகன்' படத்தில் அறிமுகமாகிறார் கேரள நடிகை மாளவிகா வாலெஸ். மேலும்படிக்க
ரீமா கல்லிங்காலுக்கு நீச்சல் தெரியாது. இதனால் சாலக்குடியில் மலையாள படத்துக்காக ஆற்றில் குதிக்கும் காட்சி படமாக்கியபோது பயந்தபடி நடித்தாராம். மேலும்படிக்க
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்துள்ள 'வேட்டை' படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும்படிக்க
விஜய் இயக்கத்தில் விக்ரம். அனுஷ்கா நடிக்கும் 'தாண்டவம்' பட ஷூட்டிங் டெல்லி ஜும்மா மசூதி எதிரில் நடந்தது. படத்தில் இந்த மசூதி முக்கிய பங்கு வகிக்கிறதாம். மேலும்படிக்க
நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ரானா டக்குபதியுடன் புத்தாண்டை கொண்டாட கோவா சென்றார். அங்கு ரானாவும், திரிஷாவும் நெருக்கமாக சுற்றித் திரிந்தார்களாம். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு பரவியது. இது கோலிவுட், டோலிவுட்டில் மேலும்படிக்க
சில்வர் லைன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான 'கரிகாலன்' படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையி்ல் `கரிகாலன்' என்ற தலைப்பில் படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, மேலும்படிக்க
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி மேலும்படிக்க
பிரபல இந்தி நடிகை வித்யாபாலனும், அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் சித்தார்த்ராய் கபூரும் ஓய்வுக்காக நியூசிலாந்து சென்றனர். அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கினர்.
பிறகு அங்கிருந்�ு குயீன்ஸ் ஸ்டஷனுக்கு புறப்பட்டனர். அவர்கள் மேலும்படிக்க
நடிகை நமீதாவுக்கும் மும்பையை சேர்ந்த இளம் வக்கீல் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஏற்கனவே பரத்கபூர் என்பவருடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்பட்டது. ஆனால் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மேலும்படிக்க
டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு, இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன் எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்துக் Top 5 -ல் இருப்பவர்.
இளைய தளபதி விஜய் நடித்த 'கில்லி' படததில் 'அப்படி போடு' பாட்டு சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து பாட்டின் பீட் இந்தி திரையுலகத்தில் அசத்தி வருகிறது. சமீபத்தில அமிதாப் பச்சான் தன்னுடைய படத்தின் ஒரு மேலும்படிக்க
ஜீவா இந்த வருடமும் பிசி தான். இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜீவாவுக்கு 5 படங்கள் கையில் உள்ளன. இதில் 'வாமனன்' இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார்.
மலையாளம், ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா.
நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் மனிஷா கொய்ராலா. இந்நிலையில் தமிழில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க மேலும்படிக்க
பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடிப்புத் துறையிலிருந்து விலகிவிட்டிருப்பேன். கேமி�ா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் மனப்பூர்வமான திருப்தியும் கிடைக்கிறது," என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.
தன்னுடன் இணைந்து நடிக்க மகள் ஸ்ருதி தெரிவித்த விருப்பத்தை நிராகரித்தார் கமல்.
இதுபற்றி கமல்ஹாசன் கூறும் போது, "என்னுடைய சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் அறிமுகமாகாமல் வெளிப்படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி. தமிழ், இந்தி மேலும்படிக்க
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத புதுப்படமொன்றை சுராஜ் இயக்குகிறார். இப்படத்தில் இரண்டு நாயகிகள். அனுஷ்கா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இன்னொரு நாயகியாக லட்சுமிராயை தேர்வு செய்தனர். ஆனால் தற்போது திடீரென லட்சுமிராய் �டத்தில் மேலும்படிக்க
சில்க் ஸ்மிதா வேடத்தில் "தி டர்ட்டி பிச்சர்" படத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வழங்குகிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாக கொண்டு எடுக்கப்பட்� தி மேலும்படிக்க
ராஜ்கிரண் ஜோடியாக "மாணிக்கம்", விஜய்யுடன் "சந்திரலேகா" படங்களில் நடித்தவர் வனிதா. இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி மேலும்படிக்க
அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். 'பில்லா 2' படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய ப�த்தில் நடிக்கிறார். அவருக்கு மேலும்படிக்க
"நண்பன்" படத்தில் விஜய், இலியானா ஜோடியாக நடித்துள்ளனர். சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இப்படத்தில் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார்.
தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மம்தாமோகன்தாசுக்கும் பக்ரைனில் வசிக்கும் தொழில் அதிபர் பிரஜித்துக்கும், கடந்தவாரம் கொச்சியில் திருமணம் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினார்கள். மம்தா-பிரஜித் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அளித்த விருந்தில் பங்கேற்றது மிகப்பெரிய கவுரவம் என்று தனுஷ் கூறியிருக்கிறார். நடிகர் தனுஷுக்கு 2011-ம் ஆண்டு பொன்னான ஆண்டு, என்று தான் சொல்ல வேண்டும். முதலில் ஆடுகளம் படத்திற��காக மேலும்படிக்க