சினிமா செய்திகள்
Wednesday, 4 January 2012
நயன்தாரா, சினேகா, ஜெனிலியா திருமண ஏற்பாடுகள் மும்முரம்
நயன்தாரா, சினேகா, ஜெனிலியா மூவருக்கும் இவ்வருடம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது.
ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற இருக்கிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment